
18/06/2025
🧘♀️🌍 யோகா தினம் 2025 – மாபெரும் நிகழ்வுக்கு தயாராகுங்கள்!
துபாயின் புர்ஜ் கலீஃபா, துபாய் பிரேம் மற்றும் மேலும் 35 இடங்களில் 30,000 பேர் பங்கேற்கும் உலக யோகா தினம் வருகிற ஜூன் 21 அன்று கொண்டாடப்பட உள்ளது!
உடல் ஆரோக்கியத்திற்கும் மன அமைதிக்காகவும் யோகாவை வாழ்வில் சேர்ப்போம்! 🙏💫