29/08/2026
இவனுக்கு 45 வயசு ஆகிருச்சுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க... ஆனா Chhota Bheem லட்டு சாப்பிடுறதை பார்த்து இன்னும் கைதட்டி சிரிச்சிட்டு இருக்கான் 😂 லட்டு சாப்பிட்டு Bheem ஆச்சும் கெத்து காட்டுவான், இவன் எப்போ கெத்து காட்டப்போறானோ? பொண்ணு பாக்க போனா Chhota Bheem புடிக்குமான்னு கேப்பான் போல 🤦♂️🤣
45 and still addicted to Chhota Bheem 👦🏻💥 Bro, when is the wedding happening?