14/04/2025
சிந்தனையில் தெளிவும்...
சொல்லில் இனிமையும்...
எண்ணங்களில் நன்மையும் நிறைந்த ஆண்டாக விசுவாவசு தமிழ் புத்தாண்டு அமையட்டும்!!...
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ❤️🙏🏻