05/08/2026
𝗜𝗺𝗽𝗼𝗿𝘁𝗮𝗻𝗰𝗲 𝗼𝗳 𝘁𝗵𝗲 2026 𝗖𝗲𝗻𝘀𝘂𝘀 𝗳𝗼𝗿 𝘁𝗵𝗲 𝗧𝗮𝗺𝗶𝗹 𝗖𝗼𝗺𝗺𝘂𝗻𝗶𝘁𝘆
When completing the Census online or on paper, members of the Tamil community are encouraged to record:
𝗟𝗮𝗻𝗴𝘂𝗮𝗴𝗲 𝘀𝗽𝗼𝗸𝗲𝗻 𝗮𝘁 𝗵𝗼𝗺𝗲: 𝗧𝗔𝗠𝗜𝗟
For the ancestry question, please consider entering the below 𝟮 (two) responses :
𝗔𝗻𝗰𝗲𝘀𝘁𝗿𝘆 𝟭: 𝗧𝗔𝗠𝗜𝗟
𝗔𝗻𝗰𝗲𝘀𝘁𝗿𝘆 𝟮: 𝗦𝗥𝗜 𝗟𝗔𝗡𝗞𝗔𝗡 𝗧𝗔𝗠𝗜𝗟 𝗼𝗿 𝗜𝗡𝗗𝗜𝗔𝗡 𝗧𝗔𝗠𝗜𝗟
Recording TAMIL (in box 1) as an ancestry helps to unite Tamils across countries and generations under a shared identity, while country-specific responses such as SRILANKAN TAMIL or INDIAN TAMIL (in box 2) preserve each community’s unique background.
Together, these responses provide a more complete picture of "who we are" and help to obtain support for Tamil language schools, interpreting services, aged care, health services, community programs and government funding.
தமிழ்ச் சமூகத்திற்கு 2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முக்கியத்துவம்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பை பூர்த்தி செய்யும்போது, தமிழ்ச் சமூகத்தினர் வீட்டில் உள்ள அனைவருக்கும் பின்வருமாறு பதிவு செய்யுமாறு வேண்டப்படுகிறீர்கள் :
கேள்வி - வீட்டில் பேசப்படும் மொழி எது ? : TAMIL
கேள்வி உங்களது பூர்வீகங்கள் எது ?
பூர்வீகம் 1 : TAMIL
பூர்வீகம் 2 : SRI LANKAN TAMIL அல்லது INDIAN TAMIL
பூர்வீகமாக Tamil என்று பதிவு செய்வது, பல்வேறு நாடுகளையும் தலைமுறைகளையும் சேர்ந்த தமிழர்களை ஒருங்கிணைந்த தமிழ் அடையாளத்தின் கீழ் இணைக்க உதவுகிறது.
அதேவேளை, நாடு சார்ந்த Sri Lankan Tamil அல்லது Indian Tamil என்ற தமிழ் சார்ந்த பூர்வீக பதில்கள் ஒவ்வொரு சமூகத்தினதும் தனித்துவமான பின்னணியைப் பாதுகாக்கின்றன.
இந்தப் பதில்கள் "நாம் யார்" என்பதை மேலும் முழுமையாகப் பிரதிபலிப்பதுடன், தமிழ் மொழிப் பாடசாலைகள், மொழிபெயர்ப்பு சேவை, முதியோர் பராமரிப்பு, சுகாதாரச் சேவைகள், சமூகத் திட்டங்கள் மற்றும் அரசாங்க நிதியுதவிகளை எமது தமிழ் சமூகத்துக்கு பெறவும் பெருமளவில் உதவுகின்றன.