01/07/2025
காதலில் காமம் உண்டு, ஆனால்
காமத்தில் காதல் இல்லை.
எனக்கு அவள் மேல் இருப்பது
காமமா காதலா என்று அறிய
உறவாடி பார்க்க கலாச்சாரம் அனுமதிப்பதில்லை,
கலாச்சாரத்தை உதறி உறவாடிய பின் விட்டு விலக மனச்சாட்சி இடம் கொடுப்பதில்லை
மனம் என்ன கல்லா?
காமத்தில் பிறந்த உறவை உதாசீனப்படுத்த!
காமத்திலும் காதல் பிறக்கும் என்றே எண்ணி உதித்த உறவு கடைசி வரை ஒட்டி நிற்கும்