Royal Dhakshin

Royal Dhakshin Authentic Indian Recipes.

27/10/2025

மைசூர் ரசம்

26/10/2025

பாஸ்தா பிரியர்களுக்கு.. இனிமேல் வீட்டிலேயே உங்களுக்கு பிடித்த பாஸ்தா செய்யலாம்.. ஏப்படினு கொஞ்சம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க..
Red sauce pasta | very easy to prepare

25/10/2025

நம்ம ஊர் ஸ்டைலில் வெண்டைக்காய் புளி குழம்பு செய்வது எப்படி..
கொஞ்சம் இந்த வீடியோ வை பாருங்க.. கண்டிப்பா புடிக்கும்..

24/10/2025

குழந்தைகளுக்கு பிடித்தமான Hotel Style நூடுல்ஸ் ,சுலபமாக வீட்டிலேயே செய்யலாம் , இந்த வீடியோ பார்த்து !!!

24/10/2025

மொறுமொறு வெங்காய பஜ்ஜி ரெடி.. சூப்பரான அசத்தும் சுவை..

23/10/2025

Chargrilled or Tandoori grilled lamb chops preparation - Marinated with fragrant spice mixture (Garam Masala) on a bed of smashed Sweet Potatoes and Truss Tomatoes.

*Ingredients & Measurements available at
https://www.royaldhakshin.com/

Below are the links for some of the items we use in our videos…
https://www.royaldhakshin.com/resources/

Subscribe : https://www.youtube.com/c/RoyalDhaksh...
Like us on Facebook : https://www.facebook.com/RoyalDhakshin/
Follow us in Instagram : https://www.instagram.com/royaldhakshin

23/10/2025

யாருக்கெல்லாம் மட்டன் கொத்து கறி ரொம்ப பிடிக்கும்? சுவையான மட்டன் கொத்துக்கறி செய்யறது எப்படினு கொஞ்சம் இந்த வீடியோ வை பாருங்க...

22/10/2025

எத்தனை உண்ணடாலும், திரும்ப திரும்ப உண்ணதூண்டும் சுவைமிங்குந்த மைசூர் போண்டா.. சூப்பரான சிநாக்.. கண்டிப்பா செஞ்சு பார்த்து, கமென்ட் பண்ணுங்க..
Mysore Bonda | மைசூர் போண்டா

21/10/2025

கருவாட்டு குழம்பு எவ்வளவு கச்சிதமா யாரு வைப்பது ??? மிஸ் பண்ணிடாதீங்க

20/10/2025

கல்யாணம் போன்ற விஷேச நாட்களில் பலவித காய்கறிகள் சேர்த்து செய்யும் அவியல் ,சுலபமாக வீட்டிலெயே செய்வதெப்படி ? Video முழுவதுமாக பார்த்து நீங்களும் கற்றுக்கொள்ளுங்கள் | Aviyal with fresh vegetables !!!!!

Address

Sydney, NSW

Alerts

Be the first to know and let us send you an email when Royal Dhakshin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Royal Dhakshin:

Share

Category