
16/07/2025
அதிகரிக்கிறதா சீனாவின் செல்வாக்கு?
மக்கள் சொல்வது என்ன?
Pew finds improved global view of China as Donald Trump hurts perceptions of US
சீனாவுடன் வர்த்தக உறவு அவசியம் என்று 53% ஆஸ்திரேலியர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த Pew ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் சீனா மீது 76% ஆஸ்திரேலியர்கள் எதிர்மறையான எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
The US-based Pew Research Institute said that 53% of Australians believe that trade relations with China are necessary. But 76% of Australians have a negative view of China.
அமெரிக்காவுடன் வர்த்தக உறவை விரும்பும் மக்களின் எண்ணிக்கை கடந்த 2021ல் 52% இருந்த நிலையில், தற்போது அது 42% ஆக குறைந்துள்ளது.
The number of people who want trade relations with the US has fallen to 42% from 52% in 2021.
உலகின் பொருளாதார பலம் மிக்க முதல் 10 நாடுகளில் அமெரிக்கா மீதான செல்வாக்கு 51%ல் இருந்து 35% ஆக குறைந்துள்ளது. சீனாவின் பொருளாதாரம் கடந்த காலாண்டில் 1.1% வளர்ச்சியடைந்துள்ளது.
The influence of the US among the world's top 10 economies has fallen from 51% to 35%. China's economy grew by 1.1% in the last quarter.