Mongora Gaming

  • Home
  • Mongora Gaming

Mongora Gaming FF LOVER
(1)

26/04/2025

Hello Boss

உத்தமன் இவன் பொங்கல ஏதாவது ஒரு கிராமத்து மக்களோடவோ இல்ல இவன் ரசிகர்களோடவோ கொண்டாடுவானு பாத்தா. மாட்டு ரவியா போயிருக்கான்...
14/01/2025

உத்தமன் இவன் பொங்கல ஏதாவது ஒரு கிராமத்து மக்களோடவோ இல்ல இவன் ரசிகர்களோடவோ கொண்டாடுவானு பாத்தா. மாட்டு ரவியா போயிருக்கான் கொண்டாட

மாட்டு ரவி, சாரபாம்பு, அணிமல்ஸ் பேரையெல்லாம் அட மொழியா வச்சிட்டு இருக்கானுங்களே
14/01/2025

மாட்டு ரவி, சாரபாம்பு, அணிமல்ஸ் பேரையெல்லாம் அட மொழியா வச்சிட்டு இருக்கானுங்களே

தினம் தினம் இதே பொழப்பா தான் திரியறானுங்க போல . காமக்கொடூரன்களா
14/01/2025

தினம் தினம் இதே பொழப்பா தான் திரியறானுங்க போல . காமக்கொடூரன்களா

தமிழக மக்கள் அனைவருக்கும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொ...
14/01/2025

தமிழக மக்கள் அனைவருக்கும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உழவுத் தொழிலின் ஆதாரமாக விளங்கும் சூரிய பகவானுக்கும், இயற்கை அன்னைக்கும் நன்றி தெரிவிக்கும் இந்திர விழாவான இன்று, அனைவரும் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடுவோம்.

அனைவருக்கும் அனைத்து வளங்களும், நலன்களும் கிடைக்கட்டும். இருண்ட காலம் நீங்கி, ஒளி பிறக்கட்டும். அனைவரின் வாழ்விலும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவட்டும்.

பொங்கலோ பொங்கல்!

- மாநில தலைவர் திரு K.அண்ணாமலை

14/01/2025

அமைச்சர் பொன்முடி மீது சேற்றையா அடிக்கறீங்க? போலீஸ் டார்ச்சர்..

ஒரு மாதம் கழித்து இருவேல்பட்டு கிராம மக்களை பழிவாங்கும் காவல்துறை.. சாலையை மறித்த மக்களை இழுத்துச் சென்றதால் பரபரப்பு...

https://www.facebook.com/share/v/14c9LFvCmb/

கரடியே காரி துப்பின மூமன்ட்
13/01/2025

கரடியே காரி துப்பின மூமன்ட்

அவரு அரசியல் செய்யறாரோ இல்லையோ அவரை வச்சி நீங்க நல்லா பன்றீங்கடா அரசியல்
13/01/2025

அவரு அரசியல் செய்யறாரோ இல்லையோ
அவரை வச்சி நீங்க நல்லா பன்றீங்கடா அரசியல்

இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லைனு சொன்னா நம்பவா போறீங்க?
13/01/2025

இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லைனு சொன்னா நம்பவா போறீங்க?

13/01/2025
Congratulations to TamilNadu Bharathiya Janatha Party for achieving the incredible milestone of 40 Lakh memberships. Kud...
13/01/2025

Congratulations to TamilNadu Bharathiya Janatha Party for achieving the incredible milestone of 40 Lakh memberships. Kudos to the BJP Tamilnadu family for spreading the vision of Prime Minister Shri. Narendra Modi Ji & National President Shri. JP.Nadda Ji. United we will raise the BJP flag and deliver safe & constitutional governance in Tamil Nadu.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Mongora Gaming posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share