Shasicreates

Shasicreates 🌿 Positive words & peaceful visuals
✨ Quotes • Creativity • Inspiration
🎨 Turning simple ideas into art
💫 By Shasi

09/10/2026

Sometimes, it’s the little things that make life beautiful. 🌸💛
Today, pause and name 3 tiny things you’re grateful for—then tell someone, “Thank you for…” 💕

Gratitude turns ordinary moments into blessings. ✨

09/09/2026

ஒவ்வொரு பிறந்தநாளும் ஒரு புதிய தொடக்கம்… 🎂✨
கடந்த காலத்தை நன்றியுடன் நினைத்து,
வரும் நாட்களை நம்பிக்கையுடன் வரவேற்போம்.
வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் அழகான ஒரு பரிசே! 💕🌷

#பிறந்தநாள் #நம்பிக்கை #மகிழ்ச்சி #புதியதொடக்கம் ShasiCreates

09/09/2026

எழுத்தறிவு என்பது வாசிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்வது மட்டுமல்ல…
அது கனவுகளைக் காணவும், வாய்ப்புகளை உருவாக்கவும், வாழ்க்கையை மாற்றவும் உதவும் சக்தி! 📚✨
அனைவருக்கும் கல்வியும் எழுத்தறிவும் கிடைக்கட்டும்.

இனிய சர்வதேச எழுத்தறிவு நாள் வாழ்த்துகள்! 🌍📖
செப்டம்பர் 8, 2026

09/08/2026

The journey of life:
1. Joy in mother’s hands
2. Joy in lover’s hands
3. Joy in knowing yourself
4. Bliss in forgetting yourself for others 🙏
shasicreates

09/08/2026

Be winsome today 🌸
Bring light wherever you go.

09/07/2026

ோடையில் மழை வரும்
வசந்த காலம் மாறலாம்
ஆனால் விதி... மாறுமோ? ✨
What do you think? Comment your thought 👇

09/07/2026

🌱 விடாமுயற்சி இருந்தால், முடியாதது எதுவுமில்லை.
மெதுவாக சென்றாலும் பரவாயில்லை… விடாமல் முன்னேறுங்கள். ✨💪

#விடாமுயற்சி #நம்பிக்கை #முன்னேற்றம்

09/06/2026

09/05/2026

Our time and presence are the greatest gifts we can give. ❤️

30 minutes. No phone. Just love. 🤍

Tag someone who feels like home. 🏡

Address

Ajax, ON
L1S, L1T, L1Z

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shasicreates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shasicreates:

Shortcuts

Share