Abler HD Canada Wishing you a very happy and prosperous Diwali! 🎉
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
தாக்கூர் சாதித்தலைவர்கள்.. *குற்றவாளிகளுக்கு ஆதரவாக கூட்டம் போடுவதும், கொல்லப்பட்ட மானிசாவீட்டின் அருகில் உட்கார்ந்து சந்திக்கவரும் தலித்தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதும் எவ்வளவு கொடூரமான நிலை அங்கே நீடிக்கிறது என்பதற்கான சாட்சியாக இருக்கிறது*
*இந்தக் கூட்டத்துக்கு பின்னால் நின்று வேடிக்கைபார்க்கும் போலீஸ்* .. *பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திக்கவரும் அரசியல் தலைவர்களிடம் எப்படி நடந்துகொள்கிறது என்பது அரசு யாருக்கானது என்பதற்கான இன்னொரு சாட்சியாக நிற்கிறது*
Kamala Harris used the Tamil word, 'Chithi' (சித்தி) during her US DNC speech.
Kamala Harris used the Tamil word, 'Chithi' (சித்தி) during her US DNC speech.
This is probably the first time a Tamil word was used in US political debates.
Harri's 'Chittis,' her mother's younger sister, and Harris' aunt, Dr Sarala Gopalan and entire family was ecstatic after they heard about her nomination.
SPB மீண்டு வருவார். மீண்டும் பாடுவார்..... இளையராஜா
அழகோவியம் அமிழ்தினியுடன் ஆச்சியின் அன்புரையாடல்
பிள்ளைத் தமிழ்க் கல்வி | அழகோவியம் அமிழ்தினியுடன் ஆச்சியின் அன்புரையாடல் | தமிழைப் பேசுவோம்! தமிழாய்ப் பேசுவோம்!!
பிள்ளைத் தமிழ்க் கல்வி | இளம் பெயரன் பாரியுடன் ஆச்சி இனிய தமிழில் உரையாடும் காட்சி
இளம் பெயரன் பாரியுடன் ஆச்சி இனிய தமிழில் உரையாடும் காட்சி
அன்புக் குழந்தைகளே! இந்தப் பிள்ளைத் தமிழ்க் காணொலியில் இணைக..கருத்தைப் பதிக..நட்பு வட்டத்திற்கும் பகிர்க..இதில் பங்கேற்க ஆர்வமிருப்பின் உங்களைப் பற்றிய தகவல்கள், தனித்திறனை வெளிப்படுத்திய காணொலியைக் கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புக [email protected]
குறளை மழலைக் குரலில் சொல்பவர் செல்வன்.ரிஷிகேஷ், கத்தார்
இளம் பெயரன் பாரியாக:
செல்வன் தீபேஷ் , சென்னை
கருத்தும் பகிர்வும் :
கவிஞர் கலைச்செல்வி புலியூர்க்கேசிகன்
அமைப்பும் தொகுப்பும்:
திரு.முருகேஷ் நடராஜன், கனடா
படத் தொகுப்பு:
திரு.கண்ணன், சென்னை
கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள் இன்று..காற்றின் திசையெல்லாம் தன் கவிதை மணம் வீசவைத்தவர்..
மறையுமுன் அந்தத் தாய் யானையும் குட்டியும் என்ன பேசியிருக்கும் கேளுங்கள்...
கேரளா மலப்புரத்தில் கர்ப்பிணி யானை அன்னாசிப்பழத்தைத் தின்றபோது அதனுள் வைக்கப்பட்ட பட்டாசு வெடித்து உயிர்துறந்தது..
இத்துயர சம்பவம் உலகமெங்கும் உள்ள மக்கள் மனதை உலுக்கியுள்ளது
Fears rise of ‘Murder 🐝 Hornet ’ Spreading in Western Canada’
குயில்மொழி பேசும் அயலகர் நாவில் ஒலிக்கும் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" | சொற்பரலும் குரலும் : கவிஞர் கலைச்செல்வி புலியூர்க் கேசிகன்
சென்னை பாரிமுனை பூக்கடை காவல் நிலையம் அருகே சாலையோரத்தில் கோபி என்பவர் பழக்கடை வைத்துள்ளார். இன்று காலை பூக்கடை C1 காவல்நிலைய துணை ஆய்வாளர் கோட்டீஸ்வரன் கடையை மூட வலியுறுத்தி உள்ளார். அதன்படி கடையை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் போதே வேகமாக மூடு என்று ஆத்திரம் அடைந்த துணை ஆய்வாளர் கோட்டீஸ்வரன் கோபியை தாக்கியுள்ளார். அப்போது கடைக்கு வந்த கோபியின் சகோதரி காவேரி தனது சகோதரரை அடிக்க வேண்டாம் என கெஞ்சியுள்ளார். இதில் மேலும் கோபமடைந்த துணை ஆய்வாளர் கோட்டீஸ்வரன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று இருவரையும் சரமாரியாக தாக்கியதில், காவேரிக்கு வலிப்பு ஏற்பட்டு காவல் நிலையத்திலேயே துடிதுடித்து மயங்கியுள்ளார் அதனைத் தொடர்ந்து காவேரி தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 201வது வார்டில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்
எந்தச் சூழலிலும் எவ்வுயிர்க்கும் உணவிடுவோம் | கவிதை : கலைச்செல்வி புலியூர்க் கேசிகன்
குழந்தை நீச்சல் பழகட்டும்..அந்தக் குளிர்க் காட்சி நம் விழிகளைத் தழுவட்டும் | கவிஞர் கேசிகை
குழந்தை நீச்சல் பழகட்டும்..அந்தக் குளிர்க் காட்சி நம் விழிகளைத் தழுவட்டும் | குரலும் சொற் பரலும் :
கவிஞர் கலைச்செல்வி புலியூர்க் கேசிகன்
Music: Dear Autumn
Musician: @iksonmusic
Corono Virus | Message From Mr. Tony, Chembur, Mumbai | Recorvered From COVID 19
👇The person speaking is Mr. TONY from Emerald bldg. Cheddanagar Chembur. Mumbai
Recovered from COVID 19
Very valuable and vital information in the current scenario since we have been all the time seeing, hearing and speaking about the darker side of Corona......
விஜய் சேதுபதியின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
விஜய் சேதுபதியின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 😊💐 🙏
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உள்ளம் நிறைந்த இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 😊💐 🙏
மாமன்னன் ராஜராஜசோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம்
மாமன்னன் ராஜராஜசோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம்.
மாமன்னன் ராஜராஜசோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் பிரசித்திப்பெற்றது. கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பெரிய கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
கோவில் பிரகாரத்தில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், கருவூரார், முருகன், தட்சிணாமூர்த்தி, நடராஜர் சன்னதி என பல்வேறு சன்னதிகள் தனித்தனியே அமைந்துள்ளன. மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
மராட்டா கோபுரம், கேரளாந்தகன் கோபுரம், ராஜராஜன்கோபுரம் ஆகியவை ரசாயன கலவை மூலம் சுத்தம் செய்யப்பட்டது. விநாயகர் சன்னதி கோபுரமும் சுத்தம் செய்யப்பட்டு, முருகன் சன்னதி கோபுரம் சுத்தப்படுத்துவதற்காக சாரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பெரியகோவில் மூலவர் சன்னதி கோபுரமும் சுத்தப்படுத்தப்பட்டு பணி முடிவடையும் நிலையில் உள்ளது. சன்னதிகளில் உள்ள கோபுரங்களில் சிதிலமடைந்த சிற்பங்களை சுதைவேலைப்பாடுகளுடன் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு(2020) பிப்ரவரி மாதம் 5-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
பள்ளி வகுப்பறையில் மது அருந்திய மாணவிகள் | School Students Drinking Alcohol in Classrooms | Abler HD Canada
ஜல்லிக்கட்டு பரிதாபங்கள் 2020 | Jallikattu Parithabangal | Abler HD Canada
*👆 சீனாவின் மார்க்கெட் இங்கு விற்கும் பொருள்களை பாருங்கள்*
*மிருகத்திடம் இருந்து மனிதர்களுக்கும் மனிதனிலிருந்து மனிதர்களுக்கு பரவும் கொரோனா வைரஸ்*
Young Canadian Tamil Girl Ask Justin Trudeau about Youth Development
Suki Sivam Inspiring Speech | Huge Amount of Black Money Pours into Tirumala Tirupati
Pongal Celebration in USA | அமெரிக்காவில் பொங்கல் கொண்டாட்டம்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். 🙏
கொத்தனார் இல்லை.... சித்தாளு இல்லை.... பத்து நாட்களில்
வீட்டகட்டி.... பால் காய்ச்சியாச்சு....!!! அருமை.... கேபிள் ஆம்பு பாக்சில் கட்டிய வீட்டை பொறுமையாக படம் எடுத்த ஆப்பரேட்டருக்கு மிக்க நன்றி..👌💐👍🙏👇👇👇
என்னதொரு ஆச்சரியமான ஆண் மனித கிழங்கு இயற்கையின் படைப்புகளில் இப்படியுமா ஒரு அற்புதம் மண்ணிற்குள் புதைந்து இருக்கும்? ஆஹா 😃😃
Sundar Pichai ..Google AI ... Cardiovascular events can be predicted by eye scan....Good bye to CT Scan,MRI,
X-ray . Doctors can now get clear view of what is inside the body of a patient👇