Namma Annachi

Namma  Annachi நேர்மை உண்மை தெளிவு தரும் செய்திகளை தரும் ஊடகம்

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ ஆளும் கட்சி முது குற்றஞ்சாட்டுதமது " X" தளத்தில்" ஒரு நாடு , இரண்டு ...
11/20/2024

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ ஆளும் கட்சி முது குற்றஞ்சாட்டு

தமது " X" தளத்தில்

" ஒரு நாடு , இரண்டு சட்டம் பதுளையில் அமுல், ஒரு குழு கைது, மற்றைய அரச குழு சுதந்திரமாக இருப்பதாக" கூறி இருக்கிறார்

தேர்தல் விதி மீறல் சம்பவம்: ஹரின் பெனாண்டோ கைது- வாக்குமூலம் வழங்க வந்தவரை பொலிஸார் கைது- சிறை செல்ல ஆடைகளுடன் வந்ததாக த...
11/20/2024

தேர்தல் விதி மீறல் சம்பவம்: ஹரின் பெனாண்டோ கைது

- வாக்குமூலம் வழங்க வந்தவரை பொலிஸார் கைது
- சிறை செல்ல ஆடைகளுடன் வந்ததாக தெரிவிப்பு

முன்னாள் அமைச்சர் ஹரின் பெனாண்டோ பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேர்தல் பிரசார இறுதி தினமான கடந்த நவம்பர் 11ஆம் திகதி கலந்து கொண்ட சட்டவிரோத தேர்தல் பிரசார பேரணி காரணமாக தேர்தல் விதி மீறியுள்ளதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

"தான் சிறையில் அடைக்கப்படுவேன் எனத் தெரிந்து சில ஆடைகளுடன் பொலிஸ் நிலையம் வந்ததாக ஹரின் பெனாண்டோ " இதன் போது தெரிவித்தார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றார் இராமலிங்கம் சந்திரசேகர்அவருக்கு எம் வாழ்த்துக்கள்
11/19/2024

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றார் இராமலிங்கம் சந்திரசேகர்

அவருக்கு எம் வாழ்த்துக்கள்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ரஞ்சித் மத்தும பண்டார நியமனம்! இதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்...
11/19/2024

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ரஞ்சித் மத்தும பண்டார நியமனம்! இதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை ஒருவரே அந்த கட்சியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்னும் 4 பேரின் பெயர்கள் நியமிப்பதில் இழுப்பறி நிலவுகிறது.

ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிட்ட மாணவர்கள்!!!இரத்தினபுரி கரவிட்ட மத்திய கல்லூரி, புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரி மற்றும...
11/19/2024

ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிட்ட மாணவர்கள்!!!

இரத்தினபுரி கரவிட்ட மத்திய கல்லூரி, புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரி மற்றும் ருவன்வெல்ல இராஜசிங்க மத்திய கல்லூரி மாணவிகள் ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிட்டனர்.

இரத்தினபுரி கரவிட்ட மத்திய கல்லூரி, புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரி மற்றும் ருவன்வெல்ல இராஜசிங்க மத்திய கல்லூரி மாணவிகள், ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிடுவதற்காக இன்று (19) வருகை தந்திருந்தனர்.

ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் பாராளுமன்ற மக்கள் தொடர்பாடல் பிரிவு ஆகியன இணைந்து செயற்படுத்தும் இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக, ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, கொழும்பு துறைமுக நகரம் மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றை பார்வையிடுவதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்த மாணவர்களுக்கு பாராளுமன்ற வரலாறு குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.

இதனை முன்னிட்டு அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களும் மாணவர்களும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிற்கு நினைவுப் பரிசுகளை வழங்கி வைத்ததுடன், ஜனாதிபதி செயலகத்தினால் அந்தந்த பாடசாலைகளில் நடுவதற்கு பெறுமதியான மரக் கன்றுகளும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன.

பின்னர் ஜனாதிபதியின் செயலாளர் பாடசாலை மாணவர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

ஜனாதிபதி அலுவலக பணிப்பாளர் நாயகம் (சட்டம்) சட்டத்தரணி ஜே. எம். பண்டாரவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
19-11-2024

வர்த்தக ,வாணிபம் ,உணவுப்பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றார் வசந்த சமரசிங்க
11/19/2024

வர்த்தக ,வாணிபம் ,உணவுப்பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றார் வசந்த சமரசிங்க

11/19/2024

இலங்கையில் சாதாரண உழைப்பாளி ஒருவர் மதிய நேர பசியை போக்க சோறு சாப்பாட்டிற்கு செலவழிக்கும் தொகை எவ்வளவு?

உங்கள் ஊரில் பகல் சாப்பாட்டின் விலை என்ன?

11/19/2024

தியத்தலாவையில் ரயில் தடம்புரண்டதால் மலையக மார்க்க ரயில் போக்குவரத்திற்கு இடையூறு - ரயில்வே திணைக்களம்

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதம் தியத்தலாவ புகையிரத நிலையத்தில் சற்று முன்னர் தடம் புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மலையகப் புகையிரத சேவைகள் தாமதமாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

🔴 ஆளுங்கட்சியின் சபை முதல்வராக  அமைச்சர் பிமல் ரத்னாயக்க நியமனம்!✔️அரச ஊடக பேச்சாளராக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ ந...
11/19/2024

🔴 ஆளுங்கட்சியின் சபை முதல்வராக அமைச்சர் பிமல் ரத்னாயக்க நியமனம்!

✔️அரச ஊடக பேச்சாளராக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ நியமனம்

Address

Chestermere, AB

Alerts

Be the first to know and let us send you an email when Namma Annachi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share