
02/21/2025
🌹🌹🌹💐💐🌹🌹🌹21.2.2025 வெள்ளிக்கிழமை இன்று 78வது பிறந்தநாள் காணும் மொன்றியல் தமிழ் வானொலியின் இணை இயக்குனர் மூத்த அறிவிப்பாளர் அப்பா *சிந்தனைச்செல்வன்* அவர்களை குடும்பத்தார் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் வாழ்த்தும் வேளையில் மொன்றியல் தமிழ் வானொலி யின் அன்பு உறவுகளோடு நானும் இணைந்து வாழ்த்துகிறேன் அன்பு அப்பாவை ... *இனிய* *பிறந்தநாள்* *வாழ்த்துக்கள் அப்பா*....
வாழ்த்தும் செல்லமகள் *மீரா*....🌹🌹🌹💐💐💐🌹🌹🌹🌹