Globe Tamil

Globe Tamil தரமான வழியில் தெளிவான தகவல்களை வழங்க

📚✨ “ChatGPT Study Mode” – மாணவர்களுக்கு ஒரு புத்திசாலி படிப்பு துணை!இந்த வீடியோவில், ChatGPT Study Mode எப்படி மாணவர்களி...
09/01/2025

📚✨ “ChatGPT Study Mode” – மாணவர்களுக்கு ஒரு புத்திசாலி படிப்பு துணை!

இந்த வீடியோவில், ChatGPT Study Mode எப்படி மாணவர்களின் கற்றலை எளிமையாக்கி, வேகமாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுகிறது என்பதை பார்க்கலாம்.

👉 முக்கிய நன்மைகள்:
• கடினமான பாடங்களை எளிய தமிழிலும் ஆங்கிலத்திலும் புரிந்துகொள்ள உதவும்
• குறிப்புகளை (Notes) சுருக்கமாக உருவாக்கி, மீண்டும் படிக்க வசதியாக மாற்றும்
• தேர்வுக்கான கேள்வி-பதில்களைப் பயிற்சி செய்ய உதவி செய்யும்
• கட்டுரைகள், Assignments எழுதும் போது வழிகாட்டும்
• படிப்பை சுவாரஸ்யமாகவும் நினைவில் நிற்கும் வகையிலும் மாற்றும்

🎯 பள்ளி, கல்லூரி, அல்லது போட்டித் தேர்வுகள் என எந்த படிப்பாக இருந்தாலும், ChatGPT Study Mode மாணவர்களுக்கு உண்மையான Digital Study Partner!

✨ இந்த வீடியோவைப் பாருங்கள், உங்களின் படிப்பில் ChatGPT Study Mode எப்படி மாற்றத்தை கொண்டுவரும் என்பதை கண்டறியுங்கள்! Sadeesh Krishnapillai

📚 Master Your Studies with ChatGPT Study Mode! ✨Struggling to stay focused while learning? ChatGPT’s Study Mode is here to make studying smarter, faster, an...

08/31/2025
08/09/2025

AI Deepfakes: The New Digital Threat
Deepfakes are getting more realistic—and more dangerous. In this video, we explore the challenges they pose to truth, security, and trust. From political misinformation to personal identity theft, learn why detecting and fighting deepfakes is becoming a top priority in the AI era.

08/06/2025
08/06/2025
08/06/2025

📌 ஒரு முக்கியமான உண்மை – தொழில்நுட்ப உலகம் எப்போதும் காத்திருக்காது

2009-ஆம் ஆண்டில் BlackBerry உலகத்தை ஆட்சி செய்தது:
📱 அமெரிக்காவில் 50% மார்க்கெட்
🌍 உலகம் முழுவதும் 80 மில்லியன் பயனாளர்கள்
💹 பங்கு விலை $144

அப்போது, அது ஜனாதிபதிகள், வங்கித் தலைவர்கள், பிரபலங்கள் அனைவருக்கும் முக்கியமான சாதனம்.

ஆனால் iPhone வந்தபோது?
அவர்கள் அதை சிரித்தார்கள். எடுத்துக் கொள்ளவில்லை.

சில வருடங்களுக்குப் பிறகு, BlackBerry சரிந்து போனது.



💡 இந்தக் கதை நமக்குப் பாடமாக இருக்க வேண்டும்.

இப்போது அந்த நிலைக்கு நாம் போக வேண்டாம் என்றால்,
AI கற்றுக்கொள்வது அவசியம்.

இன்று ChatGPT, Perplexity, Notebooklm , Gemini , Claude ai , MusicGPT, Gamma போன்ற கருவிகள்
நமக்கு வேலை, தொழில், படிப்பு, தொடர்பு —
எல்லாவற்றிலும் உதவிக் கைகொடுக்கின்றன.



🧠 வயதோ, தொழிலோ முக்கியமில்லை.
AI கற்றுக்கொள்வது இன்று தேவை. நாளைக்கு தாமதம்.

நாமும் BlackBerry போல பின்தங்கக்கூடாது.
கற்றுக்கொண்டு முன்னேறுவோம்.

08/05/2025
முள்ளிவாய்க்காலில்திரண்டது தமிழினம்இறுதிப் போரில் உயிர்நீத்த தமது உறவுகளுக்கு  பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீரால் அஞ்சலி  இற...
05/19/2025

முள்ளிவாய்க்காலில்
திரண்டது தமிழினம்

இறுதிப் போரில் உயிர்நீத்த தமது உறவுகளுக்கு
பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீரால் அஞ்சலி

இறுதிப் போரில் கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்பட்ட தமிழினப் படுகொலையை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வு மே 18 அன்று மிகவும் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்துகொண்டு இறுதிப் போரில் உயிர்நீத்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மே 18 அன்று 16 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் முற்பகல் 10.15 மணிக்கு கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட்டது. 10.29 மணிக்கு மணி ஒலி எழுப்பப்பட்டு 10.30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து முற்பகல் 10.31 மணிக்கு உறவு ஒருவர் பொதுச் சுடர் ஏற்றிவைக்க - முள்ளிவாய்க்கால் கீதங்கள் இசைக்க - சமநேரத்தில் ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன.

உயிர்நீத்தவர்களின் உறவுகள் கதறியழ, கண்ணீர் மழையில் #முள்ளிவாய்க்கால் முற்றம் நனைந்தது..........

பாப்பரசர் இரண்டாம் ஜோன் போல் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, ​​நான் பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருந்தேன். அப்போது, கொழும...
04/28/2025

பாப்பரசர் இரண்டாம் ஜோன் போல் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, ​​நான் பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருந்தேன். அப்போது, கொழும்பு புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகில் நின்று, பாப்பரசரின் ஊர்தி நகர்ந்துசெல்வதை பார்த்தமை நினைவில் உள்ளது. ஆனால், பாப்பரசர் பிரான்சிஸ் விஜயம் செய்யும்போது, நான் ஊடகத்தில் கடமையாற்றிக்கொண்ருந்தேன். அப்போது நான் யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகையின் சகோதர பத்திரிகையான சுடர்ஒளி பத்திரிகையின் பிரதம ஆசிரியராக பணியாற்றினேன். என்னுடன், எமது ஏனைய ஊடகவியலாளர்களான அருண் பிரசாத் மற்றும் கே. பாரதிராஜா ஆகியோருடன் இணைந்து இந்த நிகழ்வில் செய்தி சேகரிக்க சென்றிருந்தோம். கத்தோலிக்க பின்னணியைக் கொண்ட ஒரு ஊடகவியலாளர் என்பதால், இந்த விஜயத்தின் முக்கியத்துவம் பற்றி நான் அறிந்திருந்தேன்.

தனது உடமைகளை தானே தூக்கிச் சென்றார். பாப்பரசராக தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர், தான் தங்கும் ஹோட்டலின் செலவை அவ....

டான் பிரியசாத் : எதற்காக குறிவைக்கப்பட்டார்?சிங்கள-பௌத்த தேசியவாதத்திற்காக குரல்கொடுப்பவராக தன்னை வெளிப்படுத்தி வந்த டான...
04/24/2025

டான் பிரியசாத் : எதற்காக குறிவைக்கப்பட்டார்?

சிங்கள-பௌத்த தேசியவாதத்திற்காக குரல்கொடுப்பவராக தன்னை வெளிப்படுத்தி வந்த டான் பிரியசாத், சரச்சைக்குரிய அரசியல் செயற்பாட்டாளர் என்ற பிம்பத்தை சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்தியிருந்தார். முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் போன்ற சிறுபான்மை சமூகங்களை குறிவைத்து அடிக்கடி போராட்டங்கள், சமூக ஊடக பிரச்சாரங்களை முன்னெடுத்த காரணத்தால் இவரது கடும்போக்கு சிந்தனை தொடர்பாக கடந்த காலங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இப்படிப்பட்ட ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்தி வெளியான பின்னர், மக்கள் சமூக ஊடகங்களில் அதனை கொண்டாடி தீர்த்தனர் என்றே கூறவேண்டும். துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்துவிட்டதாக முதலில் நேற்றிரவு 9 மணியளவில் செய்திகள் வெளியாகின. பொலிஸாரையும் வைத்தியசாலை வட்டாரங்களையும் மேற்கோள் காட்டியே இந்த செய்திகள் வெளியாகின. #டான்பிரியசாத்
https://globetamil.com/2025/04/24/டான்-பிரியசாத்-எதற்காக-க/

இருளுக்குள் மரணிக்கும் ஜனநாயகம் – இலங்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கண்டறியும் தேடல்இந்த அழிவுகரமான உயிர்த்த ஞா...
04/23/2025

இருளுக்குள் மரணிக்கும் ஜனநாயகம் – இலங்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கண்டறியும் தேடல்

இந்த அழிவுகரமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதியைத் திட்டமிட்ட சூத்திரிதாரிகளுக்கு , அதனை செய்யும் வல்லமை இருக்குமாயின், தமது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மற்றுமொரு நெருக்கடியை ஏற்படுத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு?

முழுமையாக வாசிக்க https://globetamil.com/2025/04/23/when-democracy-dies-in-darkness/ #உயிர்த்தஞாயிறுதாக்குதல்

Pope Francis has died aged 88, the Vatican says. The first Latin American to lead the Roman Catholic Church, he died at ...
04/21/2025

Pope Francis has died aged 88, the Vatican says. The first Latin American to lead the Roman Catholic Church, he died at 07:35 local time on Easter Monday

Address

Scarborough, ON

Telephone

+14376691475

Website

http://www.globetamil.com/

Alerts

Be the first to know and let us send you an email when Globe Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Globe Tamil:

Share