Yugam Radio

Yugam Radio Online Radio

09/21/2025
09/21/2025

டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவின் ஆரம்ப நிகழ்வு

Toronto Tamil International Film Festival

இரண்டாம் நாள்: Day 02கனடாவில் நேற்று ஆரம்பமான அனைத்து உலகக் திருக்குறள் மாநாடு தமிழ் பாரம்பரிய நிகழ்வுகளோடு வெகு விமர்சை...
09/20/2025

இரண்டாம் நாள்: Day 02

கனடாவில் நேற்று ஆரம்பமான அனைத்து உலகக் திருக்குறள் மாநாடு தமிழ் பாரம்பரிய நிகழ்வுகளோடு வெகு விமர்சையாக ஆரம்பமாகியது.

தமிழ் பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் ஆரம்பமான இந்த திருக்குறள் மாநாட்டில், தமிழ்நாடு, தென்னாபிரிக்கா, மலேசியா, இலங்கை, உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தும், அறிஞர், கல்விமான்கள், முனைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள பேரறிஞர்கள், கல்விமான்கள் கனடாவில் உள்ள பேரறிஞர்கள் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் பங்கெடுத்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான மாநாடு நாளை ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.

Photo -Raththiya Atputharajah

First Day of Toronto Tamil International Film FestivalPhoto - Haren Krish
09/20/2025

First Day of Toronto Tamil International Film Festival

Photo - Haren Krish

கனடாவில் இன்று ஆரம்பமான அனைத்து உலகக் திருக்குறள் மாநாடு தமிழ் பாரம்பரிய நிகழ்வுகளோடு வெகு விமர்சையாக ஆரம்பமாகியது.இதில்...
09/20/2025

கனடாவில் இன்று ஆரம்பமான அனைத்து உலகக் திருக்குறள் மாநாடு தமிழ் பாரம்பரிய நிகழ்வுகளோடு வெகு விமர்சையாக ஆரம்பமாகியது.

இதில் பேரா. பர்வீன் சுல்தானா அவர்கள் பேச்சு ஆற்றியபோது.

தமிழ் பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் ஆரம்பமான இந்த திருக்குறள் மாநாட்டில், தமிழ்நாடு, தென்னாபிரிக்கா, மலேசியா, இலங்கை, உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தும், அறிஞர், கல்விமான்கள், முனைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள பேரறிஞர்கள், கல்விமான்கள் கனடாவில் உள்ள பேரறிஞர்கள் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் பங்கெடுத்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான மாநாடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.

09/19/2025
கனடாவில் இன்று ஆரம்பமான அனைத்து உலகக் திருக்குறள் மாநாடு தமிழ் பாரம்பரிய நிகழ்வுகளோடு வெகு விமர்சையாக ஆரம்பமாகியது.தமிழ்...

Photo : Raththiya Atputharajah

Picture - Raththiya Atputharajah

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு!கனடாவில் இன்று ஆரம்பமான அனைத்து உலகக் திருக்குறள்...
09/19/2025

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு!

கனடாவில் இன்று ஆரம்பமான அனைத்து உலகக் திருக்குறள் மாநாடு தமிழ் பாரம்பரிய நிகழ்வுகளோடு வெகு விமர்சையாக ஆரம்பமாகியது.

தமிழ் பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் ஆரம்பமான இந்த திருக்குறள் மாநாட்டில், தமிழ்நாடு, தென்னாபிரிக்கா, மலேசியா, இலங்கை, உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தும், அறிஞர், கல்விமான்கள், முனைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள பேரறிஞர்கள், கல்விமான்கள் கனடாவில் உள்ள பேரறிஞர்கள் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் பங்கெடுத்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான மாநாடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.

Picture :Raththiya Atputharajah

கனடாவில் இன்று ஆரம்பமான அனைத்து உலகக் திருக்குறள் மாநாடு தமிழ் பாரம்பரிய நிகழ்வுகளோடு வெகு விமர்சையாக ஆரம்பமாகியது.தமிழ்...
09/19/2025

கனடாவில் இன்று ஆரம்பமான அனைத்து உலகக் திருக்குறள் மாநாடு தமிழ் பாரம்பரிய நிகழ்வுகளோடு வெகு விமர்சையாக ஆரம்பமாகியது.

தமிழ் பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் ஆரம்பமான இந்த திருக்குறள் மாநாட்டில், தமிழ்நாடு, தென்னாபிரிக்கா, மலேசியா, இலங்கை, உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தும், அறிஞர், கல்விமான்கள், முனைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள பேரறிஞர்கள், கல்விமான்கள் கனடாவில் உள்ள பேரறிஞர்கள் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் பங்கெடுத்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான மாநாடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.

Picture : Raththiya Atputharajah

Address

2900 Marakham Road
Toronto, ON

Alerts

Be the first to know and let us send you an email when Yugam Radio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category