𝐍𝐄𝐖𝐒𝐂𝐔𝐓 𝟐𝟒 𝐓𝐀𝐌𝐈𝐋

𝐍𝐄𝐖𝐒𝐂𝐔𝐓 𝟐𝟒 𝐓𝐀𝐌𝐈𝐋 உடனுக்குடன் உண்மையுடன் தரமான செய்திகளை அறிந்து கொள்ள நமது 𝙉𝑬𝙒𝑺𝘾𝑼𝙏 24 𝑻𝘼𝑴𝙄𝑳 சேனலை 𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 செய்யுங்கள் !

10/02/2025

தேனாக ஒலிக்கும் குரல் | தமிழில் பாடி அசத்திய இளம் பெண் டிக் டாக்கில் வைரலான வீடியோ |

10/02/2025

41 பேரை கொன்ற விஜய் ஒரு கொலைகாரன்.. | நார்நாராய் கிழித்த நக்கீரன் கோபால் | VIJAY | NAKKEERAN GOPAL

10/02/2025

we

09/29/2025

Karur stampede: T.N. government to frame rules and guidelines for public events, says CM Stalin

09/29/2025

'கள்ளக்குறிச்சிக்கு போகாதவர், கரூர் போயிருக்கிறார்..' முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த சீமான்

09/28/2025

41 பேர் பலி, 123 பேர் சிகிச்சை கரூரில் நடந்தது என்ன ?

09/28/2025
09/26/2025

'லட்சக்கணக்கில் சாலை வரி காட்டுறோம்..டோலுக்கும் ஏன்யா பணம் கட்டணும்' ஒன்றிய அரசுக்கு சீமான் கேள்வி

09/26/2025

'எம்ஜிஆர் கோடம்பாக்கத்தில் இருந்து நேராக கோட்டைக்கு போகவில்லை விஜய்..' எஸ்வி சேகர் அறிவுரை

முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி சர்கோசிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.மறைந்த லிபியத் தலைவர் முஹம்மர் கடாபிய...
09/25/2025

முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி சர்கோசிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மறைந்த லிபியத் தலைவர் முஹம்மர் கடாபியிடமிருந்து மில்லியன் கணக்கான யூரோக்கள் சட்டவிரோத நிதியாக பெற்ற வழக்கில் குற்றவியல் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏனைய அனைத்து குற்றங்களிலிருந்து அவரை பாரிஸ் நீதிமன்றம் நீக்கியுள்ளது. அவற்றில் நேரடி தொடர்பற்ற ஊழல் மற்றும் சட்டவிரோத பிரச்சார நிதியுதவி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடங்கும்.

இந்த தீர்ப்பின் மூலம், அவர் மேல்முறையீடு செய்தாலும், குறித்த காலத்தை அவர் சிறையில் கழிக்க நேரிடும், அதை தான் செய்யப் போவதாக சர்கோசி கூறினார்.

2007-12 வரை ஜனாதிபதியாக இருந்த தற்போது 70 வயதான சர்கோசி, இன்று வியாழக்கிழமை விசாரணைக்குப் இந்த தீர்ப்பு பற்றி பேசிய போது, "சட்டம் மிகவும் தீவிரமானது" என்று கூறினார்.

09/25/2025

'விஜய் தம்பி உனக்கு வரலாறு தெரியல... அண்ணன் சொல்றத கேளு...' சீமான் அறிவுரை

Address

Scarborough
Toronto, ON
M1P5E4

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝐍𝐄𝐖𝐒𝐂𝐔𝐓 𝟐𝟒 𝐓𝐀𝐌𝐈𝐋 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Featured

Share