We Have A Dream Podcast

We Have A Dream Podcast Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from We Have A Dream Podcast, News & Media Website, Toronto, ON.

We Have A Dream Podcast, hosted by Priya Vincent and Ranjith Joseph, ignites a vital, ongoing conversation about the freedom of Tamil Eelam and the diaspora community.

01/23/2026

"மொழியும் நிலமும் திருடப்படுவது பேரிடர் காலத்தில் கூட நிகழ்ந்தது என்பது வேதனையும் கண்டனத்துக்குமுறியது."

We Have A Dream Podcast - Episode 10
Streaming now

01/22/2026

"தமிழீழ விடுதலை அமைப்பை ஒரு போராட்ட அமைப்பாக மட்டுமே தெரிந்தவர்கள் இதையும் தெரிந்துகொள்ள வேண்டும்."

We Have A Dream Podcast - Episode 10 Streaming Now

01/19/2026

"தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு ஆயுதப்போராட்ட அமைப்போடு சுருக்கப்பட வேண்டியதல்ல
அது ஒரு மக்கள் சேவைக்கான கட்டமைப்பு
கட்டமைக்கப்பட்ட உண்மையான மக்கள் பணியை நீங்கள் அவர்களிடம் தான் பார்க்கலாம்."

We Have A Dream Podcast - Episode 10 Streaming Now

01/17/2026

"பேரிடர் காலத்தில் மக்கள் பணிக்காக நிற்பது தான் படையினரின் கடமை
அந்தப்பணியில் தம் உயிரைக்கூட இழந்தவர்கள் உண்டு அது அளப்பரியது
ஆனால் இடர்க்காலங்களில் அவர்களது பணிகள் விளம்பரத்துக்கானதாக மாற்ற முயற்சிக்க கூடாது."

We Have A Dream Podcast - Episode 10 Streaming Now

01/14/2026

"இயற்கைப் பேரிடர் காலங்களில் தொடர்ந்தும் விளிம்பு நிலையில் இருக்கும் மலையக மக்களே பலிகடாவாக்கப்படுவது ஏன் இந்தப் பாராமுகம் இன்னும் எத்தனை உயிர்களை காவுகொள்ளும்."

We Have A Dream Podcast - Episode 10 Streaming Now

01/11/2026

“இயற்க்கை பேரிடர் நாட்களில் தங்களின் குறைந்த வளங்களையே நம்பி, பொருளாதாரக் குறைபாடுகளை மீறியும், சமாதான நாள்களில் கூட இலங்கை அரசுக்கு உதவிக்கரம் நீட்டினர்.”

01/09/2026

“ஈழத்தின் நிழல் அரசின் சுமுக பணிகளும், பேரிடர் காலங்களில் அவர்கள் ஆற்றிய தன்னலமற்ற பங்களிப்பும் வரலாற்றால் மறைக்க முடியாதவை.”

We Have A Dream Podcast - Episode 10 Streaming Now

01/07/2026

"பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பது போல் விளிம்பு நிலை மக்களே மீண்டும் மீண்டும் பாதிக்கப்படுகிறார்கள்."

We Have A Dream Podcast - Episode 10 Streaming Now

01/06/2026

We Have A Dream Podcast - Episode 10 Streaming Now

01/03/2026

"இடர் காலத்திலே மக்கள் பணி செய்வது இராணுவத்தின் கடமை
அதை நாயகத்தன்மையாக பிரச்சாரப்படுத்தி கடந்த காலத்துக் கறைகளை மறைக்க முற்படுவதுதான் கவனத்துக்குரியது!"

We Have A Dream Podcast - Episode 10 Streaming Now

12/31/2025

"இயற்கை பேரிடர் நேரத்தில்
மக்களின் உயிர் வாழ்க்கை பிரச்சனைகளோடு
அரசியல் லாபத்தை முன்னிறுத்திய அரசின் செயல்பாடுகளையும்,
அந்த நடவடிக்கைகளுக்கு உள்ளிருந்து வெளியிலிருந்தும் ஆதரவளித்த
எமது தமிழ் கூலிகள் ஆபத்தானவர்கள்."

We Have A Dream Podcast - Episode 10 Streaming Now.

Address

Toronto, ON

Alerts

Be the first to know and let us send you an email when We Have A Dream Podcast posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share