
07/11/2025
இன்று 10:10 நிகழ்ச்சியில் பாடகி எஸ். ஜானகி அவர்கள் தனித்தும் ஏனைய பாடகர்களோடு இணைந்தும் பாடிய பத்துப் பாடல்களை உங்கள் வாக்குகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்போகின்றோம். உங்கள் வாக்குகளை இங்கே பதிவிடுங்கள், தொலைபேசியூடாகவும் தெரிவிக்கலாம்….
# 416-644-6222.
07/11/2025
1)வேதம் புதிது- மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு புதிய பாடம் சொல்வேனே
அதன் பொருளைச் சொல்வாய் செந்தேனே புதிய பாடம் சொல்வேனே அதன் பொருளைச் சொல்வாய் செந்தேனே…..
2)வசந்தராகம்- கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே அந்த மீராவைப் போல் ஏங்கினேன்
தினம் வாடாமல் நான் வாடினேன்…..
3)ஜானி- காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே அலைபோல நினைவாக…சில்லென்று வீசும் மாலை நேர…..
4)குணா- உன்னை, நான் அறிவேன் என்னையன்றி யாறரிவார்? கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்? யார் இவர்கள் மாயும் மானிடர்கள்…ஆட்டிவைத்தால் ஆடும் பாத்திரங்கள்…
5)அரண்மனைக்கிளி- ராசாவே உன்னை விட மாட்டேன் என்ன ஆனாலும் வெட்கம் விட மாட்டேன் ஓயாமலே மழைத் தூரலாம் போகாதய்யா மண்வாசனை கூடாமலே மனம் வாடலாம் நீங்காதய்யா உன் யோசனை…..
6)பொன்னுமணி- நெஞ்சுக்குள்ளே இன்னார் சொன்னால் தெரியுமா, அது கொஞ்சி கொஞ்சி பேசுறது……
7)விக்ரம்- மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா பால் நிலா ராத்திரி பாவை ஓர் மாதிரி
அழகு ஏராளம் அதிலும் தாராளம்……
8)முந்தானை முடிச்சு- அந்தி வரும் நேரம்...வந்ததொரு ராகம் ஏதேதோ மோகம்...இனி தீராதோ தாகம் மந்திரங்கள் ஒலித்தது மங்கை உடல் சிலிர்த்தது சங்கமத்தின் சுகம் நினைத்து……
9)கவிக்குயில்- குயிலே கவிக்குயிலே
யார் வரவைத் தேடுகிறாய் மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா….
10)சகலகலா வல்லவன்- நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்…