Info4tamils

Info4tamils செய்திகள், அரசியல் ஆய்வுகள்,பொழுதுபோக்கு, கட்டுரைகள், அறிவியல் தகவல்களை அறிந்து கொள்வதற்கான தளம்

06/01/2026

மீன் பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

06/01/2026

போதைப்பொருள் குற்றங்களுடன் 500 பொலிஸாருக்கு தொடர்பு

06/01/2026

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் -
இலங்கையில் கனமழைக்கு வாய்ப்பு

06/01/2026

துப்பாக்கிதாரியின் இலக்கு மாறியதால் பரபரப்பு, பொலிஸார் மீதும் குற்றச்சாட்டு

06/01/2026

"எங்களில் யாராவது செத்தால் உதவி செய்விங்களா?" மலையகத் தமிழர்கள் அரசாங்கத்திடம் கேள்வி

06/01/2026

"தையிட்டி விவகாரத்தில் பொலிஸாரே தவறிழைத்தனர்" நீதிமன்றம் விடுத்த விசேட உத்தரவு

06/01/2026

வைத்தியசாலையிலுள்ள நோயாளிகளுக்கான உணவு வழங்களில் மாற்றம் | 'மருந்தோடு விருந்து'

06/01/2026

வெனிசியுலா ஜனாதிபதி நியூயோர்க்கில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட காட்சி!

"நானே இப்போதும் ஜனாதிபதி"
06/01/2026

"நானே இப்போதும் ஜனாதிபதி"

06/01/2026

மதுபோதையில் பேருந்தை செலுத்திய சாரதி கைது!

06/01/2026

மாரவில பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்திய ஐவர் உயிரிழப்பு

சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
06/01/2026

சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

Address

784 Uxbridge Road
Hayes
UB40RS

Alerts

Be the first to know and let us send you an email when Info4tamils posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Info4tamils:

Share

INFO4TAMILS TV

தமிழர் தகவல் தொலைக்காட்சியானது (INFO4TAMILS TV) உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களுக்கு, முக்கியமாக ஆங்கிலம் போன்ற மொழிகளை சரளமாக பேச வாசிக்கமுடியாதவர்களுக்காக அறிவு சார்ந்த தகவல்களை கொண்டு சேர்ப்பத்ற்காக ஆரம்பிக்கப்பட்டது. மேலும் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் பெரும்பாலானோர் நடிகர்களையும் சில அரசியல் வாதிகளையும் தமது வாழ்வின் இலட்சிய நாயகனாக எடுத்து தமது சிந்திக்கும் திறனுக்குரிய திறவுகோலை இவர்களிடம் கொடுத்து விட்டு இருக்கிறார்கள். இது வேதனைக்குரியது. சமூக வலைத்தளங்களில் செலவு செய்கின்ற நேரத்தில் ஒரு நல்ல நூலை வாசித்தால் ஒருவரின் அறிவு வளம் பெறுவது உறுதி. ஆனால், இந்த கால கட்டத்தில் அப்படி பயன்படுத்த வேண்டாம் என்று சமாதானம் செய்ய முடியாது. அதனால், இந்த ஊடகங்களை உங்களளுக்கு நம்பத் தகுந்த பயனுள்ள தகவல்களை பரிமாறுவதற்கு எண்ணியுள்ளோம். இந்தப் பெரும் முயற்சிக்கு உங்கள் ஊக்குவிப்பு எங்களை மேலும் மேலும் இப்படிப் பட்ட அறப்பணிகளை செய்ய உதவும்.

நன்றி-Info4tamils Media Limited