Athavan News

Athavan News Official page of www.athavan.news
Incisive and creative. Athavan.news targets the Global T

 🇱🇰 வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை https://linktw.in/bPxBCP
28/07/2025

🇱🇰 வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை https://linktw.in/bPxBCP

🇱🇰 வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை https://linktw.in/bPxBCP

18/11/2024

🔴 புதிய அமைச்சரவை
பிரதமர் - ஹரிணி அமரசூரிய
அமைச்சரவை அந்தஸ்து பெற்ற அமைச்சர்கள்
1. ஹரிணி அமரசூரிய - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சர்
2. எச்.எம்.விஜித ஹேரத் - வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்
3. பேராசிரியர் சந்தன அபேரத்ன - பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு
4. சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார - நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்
5. சரோஜா சாவித்ரி போல்ராஜ் - மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர்
6. கே.டி.லால்காந்த - கமத்தொழில், கால்நடை வழங்கல், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்
7. அனுர கருணாதிலக - நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர்
8. இராமலிங்கம் சந்திரசேகரன் - கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்
9. பேராசிரியர் உபாலி பன்னிலகே - கிராமிய அபிவிருத்தி, சமூகப்பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர்
10. சுனில் ஹந்துன்நெத்தி - கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர்
11. ஆனந்த விஜயபால - பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்
12. பிமல் ரத்நாயக்க - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்
13. பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி - புத்தசாசன, சமய விவகாரம் மற்றும் கலாசார அமைச்சர்
14. நளிந்த ஜெயதிஸ்ஸ - சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்
15. சமந்த வித்யாரத்ன - பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர்
16. சுனில் குமார கமகே - இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
17. வசந்த சமரசிங்க - வர்த்தக, வாணிப, உணவுப்பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
18. பேராசிரியர் கிருஷாந்த அபேசேன - விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்
19. பேராசிரியர் அணில் ஜெயந்த பெர்ணான்டோ - தொழில் அமைச்சர்
20. குமார ஜெயகொடி - வலுசக்தி அமைச்சர்
21. தம்மிக பத்திரகே - சுற்றாடல் அமைச்சர்

கனடா விசிட் விசாவில் சென்ற திருகோணமலை இளைஞன் மரணம்  https://yt.openinapp.co/trincomalee
08/11/2024

கனடா விசிட் விசாவில் சென்ற திருகோணமலை இளைஞன் மரணம் https://yt.openinapp.co/trincomalee

01/09/2024
17/06/2024

Australia, UK, Canada or வெளி நாடு செல்கிறீர்களா?
அப்ப கட்டாயம் பாருங்க 👉🏼 https://youtu.be/SkPjUHlsfBM
வெளிநாடு செல்வதற்கு முன் செய்ய வேண்டியவை

02/04/2024

Canada visitor visa இருந்து இலங்கையில் தங்கி நிப்பவர்கள் கனடா உடனடியாக வருவது கெட்டி.

இலங்கையில் நிற்பவர்களது விசா கான்சல் பண்ணி email அனுப்பும் படிவம் ஆரம்பம் ஆகி உள்ளதால் வரத்தானே விசா எடுத்தீர்கள். அதனால் வேகமாக கனடா மண்ணில் காலை வைப்பதே அதி புத்திசாலித்தனம்.

விமான ரிக்கற் போட முன் உங்கள் email லை ஒரு முறை செக் பண்ணி போடுங்கள். பலரது கான்சல் ஆகி விட்டது. பலரது விசாவை கான்சல் செய்ய போகின்றனர்.

அதற்காக நீங்க ஏதும் ஈமேல் போட்டு கேட்க வேண்டாம். வம்பில் நீங்களாகவே நீங்க மாட்டுவதாக அமைந்து விடும்.

https://yt.openinapp.co/ArnoldVlogsHQ

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Athavan News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Athavan News:

Share