Shangavi The ICON

Shangavi The ICON Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shangavi The ICON, Digital creator, London.

22/10/2025

வெலிகம தவிசாளர் சுட்டு கொலை|பாதாளக் குழுவுடன் தொடர்பா? வெளியான திடுக்கிடும் உண்மைகள்|Lasantha Wickramasekara

இன்றுடன் எனது Shangavi The ICON என்ற YouTube channel ஆரம்பித்து 3 வருடங்கள் நிறைவடைகின்றன. உண்மையில் இந்த 3 ஆண்டுகளில் ந...
21/10/2025

இன்றுடன் எனது Shangavi The ICON என்ற YouTube channel ஆரம்பித்து 3 வருடங்கள் நிறைவடைகின்றன. உண்மையில் இந்த 3 ஆண்டுகளில் நான் எதிர்பார்த்ததை விட அதிகமான அன்பையும் ஆதரவையும் தொடர்ந்து தந்து கொண்டே இருக்கின்றீர்கள். குறிப்பாக எனக்கு எதிராக பல பொய்யான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நாட்களில் கூட என்னை எந்த இடத்திலும் வீழ்ந்து போக விடாமல் எனக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றீர்கள். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். October மாதம் 21 ம் திகதி 2022 ஆம் ஆண்டு ஆரம்பிக்கபட்ட எனது YouTube channel தற்போது 230000 subscribers ஐ கடந்து பயணித்து கொண்டிருக்கின்றது. உங்களால் எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு அங்கீகாரமாகவே இதனை நான் பார்க்கின்றேன். உண்மையில் இந்த 3 ஆண்டுகளுக்குள் எனக்கு வந்த தடைகள் என்பது ஏராளம் பல தொலைபேசி அழைப்புக்களின் ஊடான மிரட்டல்கள், தவறான குறுஞ்செய்திகள் அனுப்பல் ஏன் இவற்றை எல்லாம் கடந்து ஒருமுறை என் channel hack செய்யப்பட்டமை என்று இன்னும் பல, ஒரு பெண்ணாக( உண்மையில் இப்படி சொல்வதற்கு எனக்கு விருப்பமில்லை ஏனெனில் பெண் என்பது பாலினமே தவிர அதனை சொல்லி ஒவ்வொரு தடவையும் பெண்மையை குறைவாக மதிப்பிட கூடாதென்பது எனது கருத்து. ஆனாலும் இன்றய நிலமையில் அதனை வலியுறுத்த வேண்டிய கட்டாயம் இருக்கின்றது என்று எண்ணுகின்றேன்.) இந்த சமூகத்தில் ஒரு துறையில் முன்னேறுவது என்பது மிகப் பெரிய சவால் ஏனெனில் அவளை வீழ்த்துவதற்கு பல அவதூறுகளை இலகுவில் பரப்பி விடலாம். அவ்வாறு தான் என் பயணத்திலும் நடந்தது இங்கு ஒன்றை நான் தெளிவுபடுத்த விரும்புகின்றேன் அதாவது விமர்சனங்களை நான் வரவேற்கின்றேன் ஏனெனில் விமர்சனங்களால் நான் மேலும் தீட்டப்படுகின்றேன் அதே சமயம் அவை நாகரீகமான வார்த்தைகளாகவும் இருக்க வேண்டும். இதனை விட சொல்வதற்கு இன்னும் பல இருக்கின்றன அதனால் தான் ஒரு காணொளியை இன்றைய தினம் வெளியிடுவதற்காக ஒரு முக்கியமான நபருடன் இணைந்து பதிவு செய்திருக்கின்றேன். ஆனாலும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இன்று பதிவேற்ற முடியாது இன்னும் 2 நாட்களில் அந்த காணொளியை பதிவேற்றுவேன். நிச்சயம் அந்த காணொகையில் பலரது கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என நம்புகின்றேன். அது ஒரு முக்கியமான காணொளி ஆகவே தவறவிடாமல் பார்த்து உங்கள் கருத்தை பதிவிடுங்கள்.

21/10/2025

AK Eenterprises Pvt.Ltd
0760874826,
0755123782

17/10/2025

உண்மையை உளறிய செவ்வந்தி! சிக்கினார்கள் அடுத்த மூவர் | பின்னனியில் பெரும் புள்ளி! Ishara Sewwandi

16/10/2025

சற்றுமுன் புதிய திருப்பம்! காட்டிக்கொடுத்த செவ்வந்தி | Ishara Sewwandi

15/10/2025

இஷாரா செவ்வந்தி அதிர்ச்சி வாக்குமூலம்!

06/10/2025

BIG ANOUNCEMENT பெண்களுக்கு அரிய வாய்ப்பு

30/09/2025

சற்றுமுன் விஜய் அதிரடி! என்ன என்ன வேனாலும் செய்ங்க அவங்க மேல கை வைக்காதிங்க

28/09/2025





Campaign

22/08/2025

இரவாகியும் தொடரும் நீதிமன்றம்! பிணை கிடைத்ததா ரணிலுக்கு! இலங்கை வரலாற்றில் முதல்முறை

22/08/2025

சற்றுமுன் ரணில் கைது வெளியான அதிர்சி காரணம் கொழும்பில் பெரும் பரபரப்பு

20/08/2025

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shangavi The ICON posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share