News7Mannar

News7Mannar மன்னார் மாவட்ட செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள எம்முடன் இணைந்திருங்கள்.

 #மன்னாரின் மர்ம விருந்தினர் — யார் இந்த பாக்கிஸ்தானியர்கள்?  https://www.youtube.com/watch?v=8EnT-UWGT7I
07/10/2025

#மன்னாரின் மர்ம விருந்தினர் — யார் இந்த பாக்கிஸ்தானியர்கள்? https://www.youtube.com/watch?v=8EnT-UWGT7I

 #மன்னாரின் மர்ம விருந்தினர் — யார் இந்த பாக்கிஸ்தானியர்கள்?
07/10/2025

#மன்னாரின் மர்ம விருந்தினர் — யார் இந்த பாக்கிஸ்தானியர்கள்?

#மன்னாரின் மர்ம விருந்தினர் — யார் இந்த பாக்கிஸ்தானியர்கள்?

அனைத்து கேள்விகளுக்கும் பதில் இன்னும் தெரியவில்லை.
மன்னாரின் கடற்கரையில் இப்போது ஒரு மர்மம் மிதந்து கொண்டிருக்கிறது.
அது சும்மா ஒரு காற்றல்ல…
ஒரு புயலின் முன்னோட்டம்.

உண்மை இன்னும் வெளிச்சம் காணவில்லை.
ஆனால் மக்கள் கேட்கிறார்கள் —
“நடப்பது என்ன? நடக்கப்போவது என்ன?”

காத்திருப்போம்... உண்மை வெளிப்படும் நாளை.
https://www.youtube.com/watch?v=8EnT-UWGT7I

https://youtu.be/8EnT-UWGT7I?si=sOVc3R2XQmWHfMIy
07/10/2025

https://youtu.be/8EnT-UWGT7I?si=sOVc3R2XQmWHfMIy

அனைத்து கேள்விகளுக்கும் பதில் இன்னும் தெரியவில்லை.மன்னாரின் கடற்கரையில் இப்போது ஒரு மர்மம் மிதந்.....

09/09/2025

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் போராட்டம் முன்னெடுக்கப்படும்!! அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் எச்சரிக்கை

06/09/2025

மன்னாரில் 36 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

06/09/2025

பாலியல் துஷ்பிரயோக வழக்கில் சகோதரர்களுக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை

05/09/2025

மன்னார் தீவுக்குள் காற்றாலை வேண்டாம்- ஒருமித்து எதிர்ப்பை தெரிவித்த சாந்திபுரம், சௌத் பார் மக்கள்

05/09/2025

சிவப்பு நிற தலைப்பட்டிகளுடன் போரட்டத்தில் ஈடுபட்ட போராட்டகாரர்கள்

04/09/2025

புலமைப்பரிசில் பரீட்சையில் சாதித்து காட்டிய மன்/கருங்கண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயம்

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when News7Mannar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News7Mannar:

Share

மன்னார் மாவட்ட செய்தி தளம்

நியுஸ்7மன்னார் ஒரு இணையவழியான சுயாதீன ஊடகத்துறை. மன்னார் மாவட்ட செய்திகளை உடனுக்குடன் நடுநிலையாக மக்களுக்கு கொண்டுசெல்லும் நோக்குடன் 2018ம் ஆண்டு www.news7mannar.lk மற்றும் www.news7mannar.com இணைத்தளத்தின் ஊடாக செய்திகளை பிரசுரிக்க உருவாக்கப்பட்ட சுயாதீன இணையவழி செய்தித்தாபனம். மன்னார் மாவட்ட செய்திகள் மட்டுமின்றி அரசியல்,விளையாட்டு, கலைசார் பண்பாட்டு செயற்பாடுகள், கல்வி, தொழில்நுட்ப்பம் உட்பட எம் இளைஞர்களின் அனைத்து திறமைகளை வெளிக்கொண்டுவருதல் மற்றும் தொழில் வழிகாட்டல்களையும் நியுஸ்7மன்னார் முதன்மைப்படுத்துகின்ற ஒரு சமுகப்பொறுப்புள்ள ஊடகமாக திகழ்வதே எம் நோக்கமாகும்.