InstaNews.City Alangudi

InstaNews.City Alangudi InstaNews, a hyperlocal news portal that provides reliable news from your constituency instantly.

We display local jobs, classifieds, local event announcements, advertisements relevant to Alangudi and surrounding Areas. InstaNews, உங்கள் தொகுதியிலிருந்து நம்பகமான செய்திகளை உடனடியாக வழங்கும் ஒரு ஹைப்பர்லோகல் நியூஸ் போர்டல். உள்ளூர் வேலைகள், விளம்பரங்கள், உள்ளூர் நிகழ்வு அறிவிப்புகள், ஆலங்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பொருத்தமான விளம்பரங்களை பார்க்கலாம்.

SSC Recruitment: மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் 7500 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் விரிவாக ...
05/04/2023

SSC Recruitment: மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் 7500 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Viduthalai OC Chetan and Devadarshini exclusive Interview- திருநெல்வேலிக்கே உண்டான வார்த்தைகளில் திட்டு வாங்கியுள்ளேன் எ...
04/04/2023

Viduthalai OC Chetan and Devadarshini exclusive Interview- திருநெல்வேலிக்கே உண்டான வார்த்தைகளில் திட்டு வாங்கியுள்ளேன் என பேட்டி ஒன்றில் நடிகர் சேத்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி கதையில் நடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில், அவர்கள் படப்பிடிப்பு துவங்கவே மே 1ம் தேதி ஆக...
03/04/2023

அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி கதையில் நடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில், அவர்கள் படப்பிடிப்பு துவங்கவே மே 1ம் தேதி ஆகிவிடுமாம். 6 மாத கால வேலைகள் படத்துக்காக திட்டமிடப்பட்டிருப்பதால் அக்டோபர் மாத இறுதி அல்லது நவம்பர் மாத துவக்கத்தில்தான் படமே முடியும் என்று கூறப்படுகிறது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

சிம்புவை இன்ஸ்டாவில் 11 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். இந்த ரெக்கார்டை விரைவில் விஜய் முறியடிப்பார் என்று...
03/04/2023

சிம்புவை இன்ஸ்டாவில் 11 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். இந்த ரெக்கார்டை விரைவில் விஜய் முறியடிப்பார் என்று கூறுகிறார்கள். தமிழின் நம்பர் 1 நடிகர் விஜய்தான். அது சினிமாவாக இருந்தாலும் சரி சோசியல் மீடியாவாக இருந்தாலும் சரி என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

IRCTC Recruitment: ஐஆர்சிடிசி நிறுவனத்தில் விருந்தோம்பல் கண்காணிப்பாளர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிய...
03/04/2023

IRCTC Recruitment: ஐஆர்சிடிசி நிறுவனத்தில் விருந்தோம்பல் கண்காணிப்பாளர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

விஜய் - ராஷ்மிகா நடனமாடும் ரஞ்சிதமே, ஜிமிக்கி பொண்ணு பாடல்கள் உலகம் முழுக்க இப்பவும் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. மேலும் ...
02/04/2023

விஜய் - ராஷ்மிகா நடனமாடும் ரஞ்சிதமே, ஜிமிக்கி பொண்ணு பாடல்கள் உலகம் முழுக்க இப்பவும் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

பொன்னியின் செல்வன், தமிழ் சினிமா ஜாம்பவான்கள் பலருக்கு, பெரிய கனவாக இருந்திருக்கிறது. அந்த கனவை, இப்போது நனவாக்கி இருக்க...
01/04/2023

பொன்னியின் செல்வன், தமிழ் சினிமா ஜாம்பவான்கள் பலருக்கு, பெரிய கனவாக இருந்திருக்கிறது. அந்த கனவை, இப்போது நனவாக்கி இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் சூரி மதுரையில் ரசிகர்களுடன் அமர்ந்து அந்த படத்தை பார்த்து ரசித்தார். மேலும் விர...
31/03/2023

விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் சூரி மதுரையில் ரசிகர்களுடன் அமர்ந்து அந்த படத்தை பார்த்து ரசித்தார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Thunderkaaran Veeran Movie Promo Song Release Update - ஹிப்ஹாப் தமிழாவின் வீரனின் முதல் சிங்கிள் நாளை வெளியாக உள்ளது. மே...
30/03/2023

Thunderkaaran Veeran Movie Promo Song Release Update - ஹிப்ஹாப் தமிழாவின் வீரனின் முதல் சிங்கிள் நாளை வெளியாக உள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

பள்ளி மாணவ, மாணவிகளிடையே கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment...
30/03/2023

பள்ளி மாணவ, மாணவிகளிடையே கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Jayam Ravi about PS2-பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கும் என நடிகர் ஜெயம் ரவி கூறினார். மேல...
30/03/2023

Jayam Ravi about PS2-பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கும் என நடிகர் ஜெயம் ரவி கூறினார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

குடிநீர்ப் பிரச்னையை சமாளிக்க நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது மேலும் விரி...
30/03/2023

குடிநீர்ப் பிரச்னையை சமாளிக்க நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Address

Alangudi

Alerts

Be the first to know and let us send you an email when InstaNews.City Alangudi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share