Business Media

Business Media தொழில் சார்ந்த தகவல்
(1)

11/10/2025

அவர் பணக்காரர் நான் அழுக்கா இருக்கேன் விஜய்னா எனக்கு உசுரு

10/10/2025

விஜய் எனக்கு மச்சான்

02/10/2025

ஒரு நாளுக்கு ஒரு லட்சம் வருமானம் வட மாநில இளைஞர் வியாபாரம்

01/10/2025

ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள்

29/09/2025

இனிமேல் விஜய்க்கு ஓட்டு போடுவீர்களா

29/09/2025

இவ்வளவு நெருக்கடியை தாண்டி இனிமேல் விஜய் க்கு ஆதரவு கிடைக்குமா

வருமானத்தை மறைத்ததாக ரூ.1.50 கோடி அபராதம் செலுத்த உத்தரவிட்டதை எதிர்த்து விஜய் வழக்கு🔹கடந்த 2016-17ஆம் நிதியாண்டிற்கான வ...
23/09/2025

வருமானத்தை மறைத்ததாக ரூ.1.50 கோடி அபராதம் செலுத்த உத்தரவிட்டதை எதிர்த்து விஜய் வழக்கு

🔹கடந்த 2016-17ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகை விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்

🔹அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது. அதன்படி, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது

🔹வருமானத்தை மறைத்ததற்காக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கடந்த 2022 ம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது

🔹தனக்கு அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது

🔹இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது

🔹இந்த நிலையில், விஜய் தாக்கல் செய்திருந்த வழக்கு, நீதிபதி சி.சரவணன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது

🔹அப்போது, விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அபராதம் விதித்து 2019 ஜூன் 30ஆம் தேதிக்கு முன்பே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால் காலதாமதமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டுமென தெரிவித்தார்

🔹வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வருமான வரிச்சட்டப்படி நடிகர் விஜய்-க்கு அபராதம் விதித்து சரிதான் என தெரிவித்தார்

🔹இதையடுத்து, இதேபோன்ற ஒரு வழக்கில், பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் நகலை தாக்கல் செய்ய விஜய் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அக்டோபர் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்

23/09/2025

சாதனை படைத்த மாருதி

35 ஆண்டுகளில் இல்லாத சாதனை ஜிஎஸ்டி வரி குறைப்பு எதிரொலியாக, மாருதி கார் நிறுவனம் நேற்று ஒரே நாளில் 30 ஆயிரம் கார் விற்பனை செய்துள்ளது. இது, கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச ஒரு நாள் விற்பனை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது

அருப்புக்கோட்டை டூ சாயல்குடி சாலையில் காந்தி நகரில் இந்த மாலை கடை இருக்கிறது  யாராவது இறந்தால் உடனே குளிப்பாட்டி மாலை போ...
21/09/2025

அருப்புக்கோட்டை டூ சாயல்குடி சாலையில் காந்தி நகரில் இந்த மாலை கடை இருக்கிறது

யாராவது இறந்தால் உடனே குளிப்பாட்டி மாலை போடுவது வழக்கம் ஆனால் நள்ளிரவில் மாலைக்காக யாரும் கஷ்டப்பட கூடாது என்பதற்காக இந்த கடைக்காரர் பல ஆண்டுகளாக இரவு நேரத்தில் மாலையை விட்டு சென்று விடுவார்

தேவைப்படுபவர்கள் எடுத்துச் செல்வார்கள் மறுநாள் அவருக்கு பணம் கொடுப்பார்கள்

எங்கோ ஏதோ ஒரு வகையில் மனிதம் வாழ்கிறது

இவரை பாராட்ட ஒரு ஷேர் பண்ணுங்க
ஒரு லைக் பண்ணுங்க

ரோபோ சங்கர் இறுதி பயணம் பின்னால் கவனித்தீர்களா இந்த வண்டி க்கு இந்த வாசகம் சரியானதா?
20/09/2025

ரோபோ சங்கர் இறுதி பயணம்
பின்னால் கவனித்தீர்களா

இந்த வண்டி க்கு இந்த வாசகம் சரியானதா?

20/09/2025

நாகப்பட்டினம் குலுங்க போகுது தளபதி விஜய் வர்றார் அவரை பார்க்க
ரெடியா இருக்கீங்களா

போஸ் வெங்கட் ரோபோ சங்கரின் நெருங்கிய நண்பர் இவருடன் பழகிய எல்லாரும் வந்துவிட்டு உடனே சென்றுவிட்டார்கள் ஆனால் நேற்று காலை...
20/09/2025

போஸ் வெங்கட் ரோபோ சங்கரின் நெருங்கிய நண்பர்

இவருடன் பழகிய எல்லாரும் வந்துவிட்டு உடனே சென்றுவிட்டார்கள் ஆனால்
நேற்று காலை முதல் இறுதிவரை நின்றுகொண்டே இருந்தார்

நாங்கள் பாத்தவரையில் பச்ச தண்ணீர் கூட குடிக்கவில்லை

நண்பனுக்காக கூடவே இருந்து வழியனுப்பி வைத்தார்

20 ஆண்டு முன்பு
போஸ் வெங்கட் திருவிழா விழாவில்
ரோபோ சங்கர் மேடை நிகழ்ச்சி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

Address

3-92 West Street
Aruppukkottai
626129

Opening Hours

9am - 9:31am

Website

Alerts

Be the first to know and let us send you an email when Business Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Business Media:

Share

Category