சோக்காளி மீம்ஸ்

சோக்காளி மீம்ஸ் அரசியல்

செல்வப்பெருந்தகை ஒரு SC பிரிவைச் சார்ந்தவர் என்பதால், எடப்பாடி பழனிசாமி, கொச்சைப் படுத்திப் பேசுகிறார். இதே மற்ற சாதிப் ...
25/09/2025

செல்வப்பெருந்தகை ஒரு SC பிரிவைச் சார்ந்தவர் என்பதால், எடப்பாடி பழனிசாமி, கொச்சைப் படுத்திப் பேசுகிறார். இதே மற்ற சாதிப் பிரிவைச் சார்ந்தவர்களை, கட்சி மாறிய காரணத்திற்காக இப்படிப் பேசுவாரா எடப்பாடி பழனிசாமி - உபிக்கள்

நாளைக்கு கரூர்-ல சூரசம்ஹாரம் இருக்கு, கூட்டத்துக்கு வர்றீயாடா வெண்ணை..? 😁

அதெப்படி வருவான், செந்தில்பாலாஜிய அடிக்கிற அடில இந்த 'SC விக்டிம் கார்டு'லாம் கிழிஞ்சி தொங்குமா இல்லியா 😁😁😁

திமுகவை வன்மையாக கண்டிக்காமல் தன்மையாக கண்டிக்கும் வன்னியரசு.
25/09/2025

திமுகவை வன்மையாக கண்டிக்காமல் தன்மையாக கண்டிக்கும் வன்னியரசு.

பஜார்ல இருக்கிற ஒரு ரவுடி ஒவ்வொரு கடையிலும் டெய்லி போய் ஆயிரம் ரூபாய் மாமூல் வாங்கிட்டு இருக்கான்...திடீர்னு ஒரு நாள் வந...
25/09/2025

பஜார்ல இருக்கிற ஒரு ரவுடி ஒவ்வொரு கடையிலும் டெய்லி போய் ஆயிரம் ரூபாய் மாமூல் வாங்கிட்டு இருக்கான்...

திடீர்னு ஒரு நாள் வந்து இனிமே நீங்க ஆயிரம் ரூபா கொடுக்க வேண்டாம் 800ரூ மட்டும் கொடுங்க போதும் அப்படின்னு சொல்றான்....

உடனே அந்த ரவுடியோட அடியாள் அந்த கடைக்காரங்க கிட்ட போயி இத்தனை வருஷமா ஆயிர ரூபாய் மாமூல் குடுத்துகிட்டு இருந்தீங்களே!

இப்ப 800ரூ கொடுக்குறீங்களே உங்க மனநிலை எப்படி இருக்கு அப்படின்னு கேட்கிறான்...

அதுக்கு அந்த கடைக்காரரோ, இப்ப தினமும் எனக்கு 200 ரூபாய் மிஞ்சுவதை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு அப்படிங்கிறான்!

அதுக்கு அந்த ரவுடியோட அடியாள் இதுக்கு காரணம் யாருன்னு நினைக்கிறீங்க அப்படின்னு கேட்கும் பொழுது,..

அந்த ரவுடிதான் காரணம் அப்படின்னு அந்தக் கடைக்காரர் சந்தோஷமா சொல்றான்...

உடனே அந்த ரவுடியோட அடியாள் அப்படின்ன நீங்க எங்க ரவுடிக்கு நன்றி சொல்லுங்க என்கிறான்..

இதைக் படிக்கிறவங்க அந்த ரவுடி எவ்வளவு நல்ல மனுஷன் அப்படின்னு நினைச்சா!

ஒன்னு அவன் முட்டாளா இருக்கணும்! இல்ல அவன் சங்கியா இருக்கணும்!

இது என்னடா பகல் கொள்ளையா இருக்குனு கேட்டா! மேலே நான் குறிப்பிட்டுள்ள முட்டாள்களும், சங்கிகளும் உங்கள ஆன்ட்டி இந்தியன்னு சொல்லுவானுங்க!

எங்க கொண்டு வந்து நிப்பாட்டிட்டானுங்க பாத்தீங்களா...

ஓடிட்டு இருந்த போர் யை யாருயா நிப்பாட்டுனது...இந்தாளு தாங்க.. போர் யை நிப்பாட்டிட்டு பரிசு கேக்குறாரு...
25/09/2025

ஓடிட்டு இருந்த போர் யை யாருயா நிப்பாட்டுனது...

இந்தாளு தாங்க.. போர் யை நிப்பாட்டிட்டு பரிசு கேக்குறாரு...

Helmet இல்லை, Bullet ல no பிளேட் இல்லை rule & Regulation எல்லாம் போது மக்களுக்கு மட்டும்தான் போல.....
22/09/2025

Helmet இல்லை, Bullet ல no பிளேட் இல்லை
rule & Regulation எல்லாம் போது மக்களுக்கு மட்டும்தான் போல.....

சேர் எல்லாம் உடையில...இங்க போட்டு வச்சிருந்த சேர தான் காணோம்... அவனுகளே தான்.. அவனுகளே தான்...😑
18/09/2025

சேர் எல்லாம் உடையில...

இங்க போட்டு வச்சிருந்த சேர தான் காணோம்...

அவனுகளே தான்.. அவனுகளே தான்...😑

அடேய்! வேணாம்டா எல்ல மீறி போறிங்க...வக்காளி அப்புறம் AI க்கே என்ட்கார்ட் போட வேண்டி வரும்டா.🤬
13/09/2025

அடேய்! வேணாம்டா எல்ல மீறி போறிங்க...

வக்காளி அப்புறம் AI க்கே என்ட்கார்ட் போட வேண்டி வரும்டா.🤬

ஆப்பி பர்த்டே அண்ணா.💙
13/09/2025

ஆப்பி பர்த்டே அண்ணா.💙

முதன் முதல்ல துபாய்க்கு வேலைக்கு போகும் போது திருவனந்தபுரத்தில பிளைட் ஏத்திவிட வந்த நண்பன் சொன்னான்.. நம்ம டீம்லயே ஏரோப்...
09/09/2025

முதன் முதல்ல துபாய்க்கு வேலைக்கு போகும் போது திருவனந்தபுரத்தில பிளைட் ஏத்திவிட வந்த நண்பன் சொன்னான்.. நம்ம டீம்லயே ஏரோப்பிளேன்ல போற முதல் ஆளு நீதான்னு...

நானும் கெத்தா பல்ல காட்டி சிரிச்சிட்டே பிளைட் ஏறுனேன்..

வெளிநாட்டு வேலைங்கிறது வெளிய இருந்து பாக்குதவங்களுக்கு ஷங்கர், ராஜமெளலி படம் மாதிரி பிரம்மாண்டமா தெரியும்...

ஆனா அங்க வாழ்ற நமக்கு தான் தெரியும் அது பாண்டி, வெற்றிக்கொடிகட்டு, மாயாண்டி குடும்பத்தார் படம் மாதிரி ஒரு மோசமான வாழ்க்கைன்னு...

வெளிநாட்டுல இருந்தா, ஒரு மரியாதை கெளரவம் கிடைக்கும், நம்மையும் ஒரு புத்திசாலின்னு இந்த ஊர் மதிக்குதுன்னு பல்லும் நாக்கையும் கடிச்சிட்டு நம்ம அமைதியா இருப்போம்...

அடுத்தவங்க கிட்ட நம்மள அறிவாளி, புத்திசாலின்னு நீருபிக்கணும்னா ஒரே வழி வெளிநாட்டுக்கு அடிக்கடி போகணும்...

இந்தியால ரண்டு #கூமுட்டைங்க அடிக்கடி பிரான்ஸ் ஜெர்மனி-ன்னு போறதுக்கு காரணம் இப்ப தான் எனக்கு புரிஞ்சது...

என்னடா பித்தலாட்டம் இது?
04/09/2025

என்னடா பித்தலாட்டம் இது?

26/08/2025

இந்த மாதிரியான இன்ஸ்டாகிராம் செலிபிரிட்டிங்கள கூப்பிட்டு வந்து மாணவர்களிடம் பேச வைக்குறத முதல்ல தடை பண்ணனும்.

26/08/2025

சிறுத்தை குஞ்சுகளின் சில்லறைத்தனம்...
#அடங்க_மறு
#பிச்சை_எடு💙

Address

Bangalore
560099

Website

Alerts

Be the first to know and let us send you an email when சோக்காளி மீம்ஸ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category