25/07/2026
கூலிப்படைக்கு ஆதரவாக செயல்படும் பூல்தேவர் பேரன் இசக்கி ராசாவையும் காவல்துறை கைது செய்ய வேண்டும்.
தென் மாவட்டத்தில் நடக்கும் குறிப்பிட்ட சாதிய கொலைகள் அனைத்தும் இது போன்ற காவல்துறை உதவியோடு தான் நடக்கிறது.சாதி அரிப்பெடுத்த மிருகங்கள் காவல் துறைக்கே தகுதி இல்லாத நாய்கள்.!
கூலிப்படை கும்பல்கள் இவன் போல காக்கி உடை அணிந்த நரிகளை கையில் வைத்து கொண்டு ஒரு நபரை கொலை செய்ய காவல் துறையால் மட்டுமே எடுக்க முடிந்த அவரது போன் நம்பர் வைத்து ( live location ) எடுத்து இருக்கும் இடத்தை கண்டுகொண்டு தான் வேலையை ஆரம்பிகின்றனர் இல்லையென்றால் அவருக்கு பொய் வழக்கு போட்டு மீண்டும் காவல் நிலையம், நீதிமன்றம் வர வைத்து எப்படியாவது கொலை செய்ய திட்டம் தீட்டுகின்றனர். இது அவனுக்கு சாதிக்கும் வேலை பார்த்தாச்சு பணமும் பார்த்தாச்சு. மேலும் சுர்ஜித் தாய் எத்தனை கூலிப்படைகளை கையில் வைத்துள்ளார் என்பதயும் கண்டுபுடிக்க வேண்டும்.! இந்த மிளகாய் பொடி வீரனின் தந்தை சரவணன் கைது செய்யும் போது PMT இசக்கி ராஜா போராட்டம் நடத்தினார் காவல்துறை முதலில் இசக்கி ராஜாவை விசாரணை வலையத்திற்குள் கொண்டு வர வேண்டும் ஏனென்றால் தென் மாவட்டத்தில் நடக்கும் கொலைகளுக்கு இவன் தூண்டுதலே முக்கிய காரணம்.
சமூக ஒற்றுமையை கருத்தில் கொண்டு, இதுபோன்று கூலிப்படைகளாக செயல்படும் நபர்களையும் கூலிப்படைக்கு ஆதரவாக செயல்படும் நபர்களையும் சட்டத்தின் முன்பு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
Chief Minister of Tamil Nadu