Ethachum Sollunga Brooo - ESB Media

Ethachum Sollunga Brooo - ESB Media Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ethachum Sollunga Brooo - ESB Media, Digital creator, No 4749 TNHB, Chennai.

Ethachum Sollunga Bro – பெயருக்கு ஏற்ற மாதிரி எதுவாக இருந்தாலும் சுவாரஸ்யமாக சொல்லும் channel! 😄🔥
இந்த சேனலில் நீங்கள் பார்க்கலாம்:
🎬 Daily Trending Videos
🎵 Tamil Songs Shorts
😂 Comedy & Fun Animation Videos
💡 Motivational & Life Quotes
📱 Entertai

15/05/2026

2026 ஏப்ரல் 20ஆம் தேதி, என் Honda Hornet (TN12V4109) வண்டியை Maansarovar Honda – Nanmangalam branch-க்கு கொண்டு சென்றேன். என் complaint மிகவும் சாதாரணமானது — வண்டி 15 நிமிடம் ஓடிய பிறகு சில நேரங்களில் power off ஆகி, சில நிமிடங்கள் கழித்து மீண்டும் start ஆகும் என்பதுதான். முக்கியமாக, வண்டி running condition-ல்தான் service centre-க்கு handover செய்யப்பட்டது.
அங்கு service team engine top portion check செய்ய வேண்டும் என்று கூறினர். அதே நேரத்தில், இந்த vehicle-க்கு complete engine work ஏற்கனவே வேறு workshop-ல் செய்யப்பட்டு, கடந்த 6 மாதங்களாக எந்த major பிரச்சினையும் இல்லாமல் running-ல் இருந்தது என்று நான் தெளிவாக தெரிவித்தேன். அதற்காக அந்த workshop manager உடன் conference call கூட ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் proper written approval இல்லாமல், consequences பற்றி முழுமையாக விளக்காமல், Maansarovar Honda service team engine dismantling செய்தது. அதற்குப் பிறகு running condition-ல் இருந்த vehicle non-running condition-ஆக மாற்றப்பட்டது.
இதற்குப் பிறகு தொடர்ந்து follow-up செய்தேன். April 21 முதல் தினமும் customer care calls, emails, WhatsApp messages, direct follow-ups என அனைத்தும் செய்தேன். Honda customer care-லும் complaint register செய்யப்பட்டது (CRID No: 1-153652518135). ஆனாலும் 25 நாட்களுக்கும் மேலாக எந்த proper resolution-மும் தரப்படவில்லை.
இதற்கிடையில் Maansarovar Honda-வின் சில staff-கள் மிகவும் rude மற்றும் arrogant ஆக நடந்துகொண்டனர். குறிப்பாக Mr. Ponmalai மற்றும் Service Head Mr. Pandi ஆகியோர் customer concern-ஐ resolve செய்வதற்குப் பதிலாக responsibility-ஐ customer மீது தள்ள முயன்றனர். அதுமட்டுமல்லாமல் parking charges கூட threaten செய்யப்பட்டது.
இன்று JSP Honda-வில் பல வருடங்கள் பணியாற்றிய senior mechanic ஒருவருடன் technical discussion நடந்தது. அவர் vehicle பற்றிய தகவல்களை கேட்டபோது ஒரு முக்கியமான விஷயம் வெளிவந்தது.
தற்போது Maansarovar Honda தரப்பில் “plug top over tightening காரணமாக broken ஆகியது, அதனால் தான் issue ஏற்பட்டது” என்று கூறப்படுகிறது.
ஆனால் அந்த senior mechanic மிகவும் தெளிவாக கேள்வி கேட்டார்:
“Vehicle 6 மாதங்களாக running-ல் இருந்தது. Running condition-ல்தான் service centre-க்கு வந்துள்ளது. Plug top மட்டும் problem என்றால் அதை replace செய்து vehicle-ஐ handover செய்ய வேண்டியதுதானே? ஏன் இப்போது முழு bore work மற்றும் engine work செய்ய வேண்டுமென்று கூறுகிறீர்கள்?”
இதற்கு proper technical answer கொடுக்க முடியாமல் Maansarovar Honda team தப்பித்தது.
அந்த mechanic-ன் observation மிகவும் serious:
Plug top remove செய்யும்போது தவறான handling காரணமாக head thread damage ஆகியிருக்கலாம். அதனால் plug bottom பகுதி engine-க்குள் விழுந்திருக்கலாம். அதை சரியாக identify செய்யாமல் vehicle trial run செய்யப்பட்டதால் engine-க்குள் மேலும் damage ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
அதாவது, service handling தவறால் ஏற்பட்ட damage-ஐ இப்போது customer மீது சுமத்தி, unnecessary engine work உருவாக்க முயற்சி நடக்கிறது என்ற பெரிய சந்தேகம் உருவாகியுள்ளது.
இந்த technical questions conference call-ல் நேரடியாக கேட்கப்பட்டபோது, Service Head Mr. Pandi proper answer கொடுக்காமல் phone call-ஐ cut செய்து “உங்களால் முடிந்ததைப் பாருங்கள்” என்று பொறுப்பில்லாமல் பேசினார்.
25 நாட்களாக தொடர்ந்து follow-up செய்தும் எந்த senior management-மும் proper action எடுக்கவில்லை. Running condition-ல் கொடுத்த vehicle இன்று dismantled condition-ல் கிடக்கிறது. Customer inconvenience, mental stress, financial loss, travel expenses — இவை அனைத்தையும் நான் அனுபவித்து வருகிறேன்.
ஒரு authorized Honda service centre-ல் இப்படிப்பட்ட handling, negligence, misleading explanation மற்றும் irresponsible behaviour எதிர்பார்க்கப்படுவதில்லை.
இந்த விஷயத்தின் உண்மை வெளிவரும் வரை நான் இந்த பிரச்சினையை விடப்போவதில்லை. பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக இந்த அனுபவத்தை பகிர்கிறேன்.

Still No action still my vechicle in Mansarovar honda Nanmangalam branvh, how can I proceed further.

Regards,
Rajamanickam.V
9940327647

💪💪💪💪💪💪💪💪💪
01/05/2026

💪💪💪💪💪💪💪💪💪

30/04/2026

WE ARE HIRING!


Stay informed with the latest news through Chanakyaa via http://chanakyaa.in

30/04/2026
With Honda 2 Wheelers India – I just got recognized as one of their top fans! 🎉
29/04/2026

With Honda 2 Wheelers India – I just got recognized as one of their top fans! 🎉

Running condition-ல கொடுத்த வண்டியை, இப்படி dismantle பண்ணி non-running condition-ல கொடுத்தா நான் எப்படி எடுத்துக்கொள்வத...
27/04/2026

Running condition-ல கொடுத்த வண்டியை, இப்படி dismantle பண்ணி non-running condition-ல கொடுத்தா நான் எப்படி எடுத்துக்கொள்வது?
📅 April 20 முதல் இன்று வரை வண்டி இன்னும் service center-லேயே இருக்கிறது.
👉 அனுமதி இல்லாமல் engine dismantle
👉 ஓடாத நிலை
👉 மேல labour charge கேட்கிறார்கள்
Running condition-ல கொடுத்த வண்டியை இப்படிப் பண்ணுவது தான் service ஆ?
இந்த பிரச்சனைக்கு சரியான தீர்வு கிடைக்காமல்,
நான் இந்த வண்டியை எடுத்துக்கொள்ள மாட்டேன்.
📍 நன்மங்கலம் Mansarovar Honda – இதற்கு விளக்கம் தேவை.

Address

No 4749 TNHB
Chennai
600077

Alerts

Be the first to know and let us send you an email when Ethachum Sollunga Brooo - ESB Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share