Karan TV

Karan TV Latest Updates & Breaking News about Tamil Politics, Cinema, Art, Culture & Heritage!

விஜய் முக்கிய அறிவிப்பு!கட்சியின் அடுத்தக்கட்ட நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதித்து முடிவெடுக்க நவ 5ஆம்தே...
29/10/2025

விஜய் முக்கிய அறிவிப்பு!
கட்சியின் அடுத்தக்கட்ட நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதித்து முடிவெடுக்க நவ 5ஆம்தேதி தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்!

29/10/2025

295 கி.மீ வேக காற்று! ஜமைக்காவை நொறுக்கிய மெலிசா புயல்! | Hurricane Melissa Cyclone | Karandigital

29/10/2025

தென்காசி மாவட்டத்திற்கு10 புதிய திட்டங்கள்! முதலமைச்சர் அறிவிப்பு! | MK Stalin | Karandigital

தவெகவுக்கு அழைப்பு!SIR தொடர்பாக நவ.2ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க த.வெ...
29/10/2025

தவெகவுக்கு அழைப்பு!
SIR தொடர்பாக நவ.2ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க த.வெ.க.வுக்கு நேரில் அழைப்பு! சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்திற்கு தி.மு.க. சார்பில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன் நேரில் சென்று அழைப்புவிடுத்தார்!

தென்காசி அரசு நலத்திட்ட விழாவில்புதிய பணிகளுக்கு முதல்வர் அடிக்கல்!தென்காசியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்...
29/10/2025

தென்காசி அரசு நலத்திட்ட விழாவில்
புதிய பணிகளுக்கு முதல்வர் அடிக்கல்!
தென்காசியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ.1,020 கோடியில் முடிவுற்ற பணிகளைத் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். மேலும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்!

தமிழ்நாட்டு வளர்ச்சியை தடுக்கமுடியாது!“மக்களை காக்க திமுக அரசுக்கு யாரும் சொல்லித்தர வேண்டியதில்லை. பேரிடர் நிதியை கூட த...
29/10/2025

தமிழ்நாட்டு வளர்ச்சியை தடுக்கமுடியாது!
“மக்களை காக்க திமுக அரசுக்கு யாரும் சொல்லித்தர வேண்டியதில்லை. பேரிடர் நிதியை கூட தராத ஒன்றிய அரசு, என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது”
- தென்காசி அரசு விழாவில் முதலமைச்சர்!

ஒரு லட்சமாவது பயணாளிக்குவீட்டு சாவியை வழங்கிய முதல்வர்!தென்காசியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டால...
29/10/2025

ஒரு லட்சமாவது பயணாளிக்கு
வீட்டு சாவியை வழங்கிய முதல்வர்!
தென்காசியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் ஒரு லட்சமாவது பயனாளியான தென்காசி மாவட்டம், இலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மு.சுமதியிடம் வீட்டிற்கான சாவியினை வழங்கினார்.

29/10/2025

மாணவியின் நெடுநாள் கனவு! நிறைவேற்றி தந்து பேசிய முதலமைச்சர்! | CM MK Stalin | Karandigital

தஞ்சை மாவட்டத்திற்கு விடுமுறை!ராஜ ராஜ சோழனின் 1040-வது சதய விழாவையொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்தில் நவம்பர் 1-ஆம் தேதி உள்ளூ...
29/10/2025

தஞ்சை மாவட்டத்திற்கு விடுமுறை!
ராஜ ராஜ சோழனின் 1040-வது சதய விழாவையொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்தில் நவம்பர் 1-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை! அரசு அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும் இயங்காது என அரசு அறிவிப்பு!

நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை!போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா, நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரா...
29/10/2025

நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை!
போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா, நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் போதை பொருள் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலைஞர் கனவு இல்லகட்டுமான பணியில் ஆய்வு!“நான் முதல்வன்” திட்டத்தில் பயின்ற தென்காசி மாணவி பிரேமாவுக்கு கலைஞர் கனவு இல்லம்...
29/10/2025

கலைஞர் கனவு இல்ல
கட்டுமான பணியில் ஆய்வு!
“நான் முதல்வன்” திட்டத்தில் பயின்ற தென்காசி மாணவி பிரேமாவுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கழுநீர் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமான பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்!

நாமக்கல் கல்லூரியில் அதிர்ச்சி!நாமக்கல் மாவட்டத்தில் தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட 400-க்கும் மேற்...
29/10/2025

நாமக்கல் கல்லூரியில் அதிர்ச்சி!
நாமக்கல் மாவட்டத்தில் தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட 400-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, கல்லூரிக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Karan TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Karan TV:

  • Want your business to be the top-listed Media Company?

Share