![*🔖 துஆ வகுப்பு**✨[இமாம் இப்னுல் கய்யிம் ரஹ் அவர்களின் நோய் மற்றும் நிவாரணி நூலில் இருந்து]**بسم الله الرحمن الرحيم**✨ நம...](https://img3.medioq.com/397/098/1148396883970986.jpg)
22/06/2025
*🔖 துஆ வகுப்பு*
*✨[இமாம் இப்னுல் கய்யிம் ரஹ் அவர்களின் நோய் மற்றும் நிவாரணி நூலில் இருந்து]*
*بسم الله الرحمن الرحيم*
*✨ நமது தேவைகள் நிறைவேற மறுமையில் வெற்றி பெற நமது காரியங்கள் சீராக அல்லாஹ்விடம் அடிக்கடி துஆ செய்வது மிக முக்கியமான அமலாகும்.*
*📍 நபி ﷺ அவர்கள் கூறினார்கள் : பிரார்த்தனை [துஆ] அதுவே வணக்கமாகும் (அபூதாவூத் 1479)*
*🤲துஆ குறித்த விரிவான விளக்கங்களுடன் கூடிய பயனுள்ள இந்த வகுப்பில் சேர்ந்து பயன்பெறுங்கள்*
*📖 நூல் பெயர் : "الدَّاء وَالدَّوَاء" لِابْنِ القَيِّم*
*நோய் மற்றும் நிவாரணி*
*📝 நூலாசிரியர் : இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்)*
*🎙️ வகுப்பு ஆசிரியர் : அஷ் ஷெய்க் முபாரக் மதனி*
நிறுவனர், தாருல் ஹுதா பெண்கள் அரபுக் கல்லூரி, இலங்கை
*🗓️ வகுப்பு காலம்: 3 மாதங்கள் [12 வகுப்புகள் மட்டுமே]*
*🔰 வகுப்பு நாள் & நேரம்*
*ஒவ்வொரு ஞாயிறும் காலை 6:30 AM IST மணிக்கு*
*📌 வகுப்பு ஆரம்பம் : இன் ஷா அல்லாஹ் 06/07/2025*
*💰 வகுப்பு கட்டணம் : ₹100 மட்டுமே*
*🏷️ வகுப்பில் சேர இங்கு கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலமாக பதிவு செய்யவும்.*
https://forms.gle/wZ7QyKYeinGKJv4P6
*📚பாட தலைப்புகள்*:
*📝 குர்ஆன் ஒரு நோய் நிவாரணி*
*📝 குர்ஆனை கொண்டு எப்படி ஷிஃபா தேடுவது?*
*📝 ஸூரா ஃபாத்திஹா ஷிஃபா தரும் ஸூராவாகும்*
*📝குர்ஆனின் தாக்கத்தை தடுக்கக்கூடியவைகள்*
*📝 துஆவின் அவசியம்*
*📝நபிமார்களும் துஆவும்*
*📝நிராசை அடையாமல் பிரார்த்தனை செய்தல்*
*📝 ஏற்றுக்கொள்ளப்படும் துஆவின் நிபந்தனைகள்*
*📝இன்னும் பல தலைப்புகள்..*
*🔮வகுப்பு வழிமுறைகள்*
*📋 ஒவ்வொரு ஞாயிறும் இந்திய நேரப்படி காலை 6:30 AM IST மணிக்கு Zoom வகுப்பு நடைபெறும். மேலும் பதிவு செய்யப்பட்ட வீடியோ வடிவில் குழுமத்தில் பகிரப்படும்.*
*மாணவர்கள் அனைவரும் படித்து நோட்டுப்புத்தகத்தில் குறித்துக் கொள்ளவேண்டும்.*
*ஒருங்கிணைப்பு : மனித வழிகாட்டுதல் மற்றும் நற்பணி மையம் & ஜாமிஆ மின்ஹாஜிஸ் ஸுன்னாஹ் - சென்னை.*
*மேலதிக தகவல்களுக்கு : +91-9500114276 / https:/wa.me/919500114276 [WhatsApp Only]*
*✨Follow us on👇*
*🪀 WhatsApp group:*
bit.ly/HGWC-Whatsapp-02
*🪀 WhatsApp channel:*
bit.ly/HGWC-WA_Channel
*🎀 page:*
bit.ly/HGWC-Facebook
*📲 YouTube channel:*
bit.ly/HGWC-Youtube
*📱Instagram:*
bit.ly/HGWC-Instagram