Irumalar News

  • Home
  • Irumalar News

Irumalar News Irumalar Press News And Media Company

                           #அகிலஇந்தியதிரிணாமுல்காங்கிரஸ்தமிழ்நாடு
28/01/2023

#அகிலஇந்தியதிரிணாமுல்காங்கிரஸ்தமிழ்நாடு

அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் தமிழ்நாடு ஈரோடு மாவட்டம் சார்பாக மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து ஜிஎஸ்டி வர...
21/09/2022

அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் தமிழ்நாடு ஈரோடு மாவட்டம் சார்பாக மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து ஜிஎஸ்டி வரிகளுக்கு எதிராகவும் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் ஜிஎஸ்டி என்னும் கொடிய அரக்கனை ஒழிப்பதற்காகவும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்தும் ஈரோடு மாவட்ட தலைவர் E.K. சிலம்பரசன் தலைமையில் கண்ட ஆர்ப்பாட்டம் ஈரோடு காந்தி சிலை கருங்கல்பாளையத்தில் நடைபெற்றது கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் முன்னாள் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான N.R. ராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார் மற்றும் சேலம் மத்திய மாவட்ட பொருளாளர் பிரதீப் கலந்து கொண்டார் மற்றும் ஈரோடு மாவட்ட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர் #அகிலஇந்தியதிரிணாமுல்காங்கிரஸ்தமிழ்நாடு

 on behalf of Erode district, condemning the central government's  -people attitude, against the   taxes, which are affe...
21/09/2022

on behalf of Erode district, condemning the central government's -people attitude, against the taxes, which are affecting the livelihood of the common people, and condemning the increase in fees to eliminate the deadly demon called GST, District President E.K.Silambarasan was held at the Erode Gandhi statue Karungalpalayam State Secretary and former Kattumannarkoil MLA N.R.Rajendran attended and protest speech
#அகிலஇந்தியதிரிணாமுல்காங்கிரஸ்தமிழ்நாடு

On behalf of the All India Trinamool Congress Party, Salem District President Sirajuddin, on the occasion of the 144th b...
17/09/2022

On behalf of the All India Trinamool Congress Party, Salem District President Sirajuddin, on the occasion of the 144th birth anniversary of , all the district administrators participated and paid their respects.

On behalf of the All India Trinamool Congress Party, on behalf of the Erode District President E.K. Silambarasan, all th...
17/09/2022

On behalf of the All India Trinamool Congress Party, on behalf of the Erode District President E.K. Silambarasan, all the District Executives attended and paid tribute to on his 144th birth anniversary.

02/09/2022
02/09/2022
இந்திய மண்ணின் முதல் சுதந்திரப் போர் வீரன்: மாமன்னன் பூலித்தேவன்!இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதன...
01/09/2022

இந்திய மண்ணின் முதல் சுதந்திரப் போர் வீரன்: மாமன்னன் பூலித்தேவன்!இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இந்தியாவின் முதல் விடுதலைப்போர் இந்திய மண்ணின் முதல் சுதந்திரப் போர் வீரன் மாமன்னன் புலித்தேவன் அவர்களின் பிறந்த தினம் இன்று AITC4TamilNadu சார்பாக புகழ் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டனர் #மாமன்னர்புலித்தேவர் #புலித்தேவன் #அகிலஇந்தியதிரிணாமுல்காங்கிரஸ்தமிழ்நாடு Aitc(தமிழ்நாடு)supporters AITC Tamil Nadu - Minority Cell All India Trinamool Congress supporters Fan All India Trinamool Congress Cyber Supporter's Unit AITC West Bengal Babu sarkar AITC All India Trinamool Congress Supporters Social Media Community-AITCSSMC

30/08/2022

திரிணாமுல் சத்ர பரிஷத்தின் அழைப்பின் பேரில் காந்தி சிலை அடிவாரத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ம...
29/08/2022

திரிணாமுல் சத்ர பரிஷத்தின் அழைப்பின் பேரில் காந்தி சிலை அடிவாரத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மாணவர் பேரணி தேசியத் தலைவர் மம்தா பானர்ஜியின் கரத்தை வலுப்படுத்துவதில் வங்காள மாணவர் சமூகம் உறுதியாக உள்ளது என்பதை நிரூபிக்கிறது. இன்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்து இந்த பேரணி சிறப்பாக தொடங்கியது.மாணவர் சமுதாயமே எதிர்காலத்தின் எதிர்காலம். நாட்டு மக்களின் நலனுக்காக அவர்களின் தன்னலமற்ற தியாகம் எதிர்காலத்தில் நம் தாய்நாட்டிற்கு ஒளி வழி காட்டும். வங்காளத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் மாணவர்கள் உணர்ச்சிகள் நிறைந்தவர்கள் மற்றும் பிரகாசமான மனம் எதிர்கால போராட்டத்தின் உயிர் சக்தி. என திரு அபிஷேக் பானர்ஜி அவர்கள் உரையாற்றினார்.
#அகிலஇந்தியதிரிணாமுல்காங்கிரஸ்தமிழ்நாடு ிழ்நாடுsupporters

திரிணாமுல் சத்ர பரிஷத்தின் வரலாற்று சிறப்புமிக்க மாணவர் பேரவையில் தேசிய தலைவர் மம்தா பானர்ஜி உரையாற்றினார்              ...
29/08/2022

திரிணாமுல் சத்ர பரிஷத்தின் வரலாற்று சிறப்புமிக்க மாணவர் பேரவையில் தேசிய தலைவர் மம்தா பானர்ஜி உரையாற்றினார்


#அகிலஇந்தியதிரிணாமுல்காங்கிரஸ்தமிழ்நாடு ிழ்நாடுsupporters Irumalar News AITC Supporters Social Media Community ( AITCSSMC ) AITC West Bengal Abhishek Banerjee G.S AITC AITC ✅ https://vkno.in/irumalarnews

Address


Alerts

Be the first to know and let us send you an email when Irumalar News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Irumalar News:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share