Raavanaa

Raavanaa தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம்!
(1)

தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலிசெய்ததாக ஸ்டாலின் மீது தேசிய மகளிர்ஆணையத்தில் தவெக புகார். பொதுவெளியில்இதுபோன்ற வார்த...
03/10/2026

தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி
செய்ததாக ஸ்டாலின் மீது தேசிய மகளிர்
ஆணையத்தில் தவெக புகார். பொதுவெளியில்
இதுபோன்ற வார்த்தைகளை பேசுவது சமூக
சூழலை பாதிக்கும் என, உரிய சட்ட நடவடிக்கை
எடுக்க வேண்டுகோள் விடுத்து புகார்.

தொழிலதிபர் ஜெம் வீரமணி மீது புகார்கள்குவிந்து வரும் நிலையில் 5வது போக்சோவழக்கு பதிவு. 7 ஆண்டுகளுக்கு முன்புசிறுமி ஒருவர்...
03/10/2026

தொழிலதிபர் ஜெம் வீரமணி மீது புகார்கள்
குவிந்து வரும் நிலையில் 5வது போக்சோ
வழக்கு பதிவு. 7 ஆண்டுகளுக்கு முன்பு
சிறுமி ஒருவர் வீரமணியால்
பாதிக்கப்பட்டதாக புகார்

பயிர்க் கடன் வசூல் தற்காலிக நிறுத்தம்!கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் உள்ள பயிர்க் கடன் வசூல் தற்காலிகமாக நிறுத்தி வைக்...
03/10/2026

பயிர்க் கடன் வசூல் தற்காலிக நிறுத்தம்!
கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் உள்ள பயிர்க் கடன் வசூல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பயிர்க் கடன் வசூல் தொடர்பாக கூட்டுறவு சங்கத்தில் இருந்து தொடர்பு கொண்டால் புகார் அளிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தொடர்புகொள்வோரின் செல்போன் உள்ளிட்ட விவரங்களை 98840 00845 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலிசெய்ததாக ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் தவெக வழக்கறிஞர்புகார்....
03/10/2026

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி
செய்ததாக ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக்
கோரி தேர்தல் ஆணையத்தில் தவெக வழக்கறிஞர்
புகார். பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ்
வழக்குப்பதிவு செய்ய டிஜிபியிடம் கோரிக்கை

02/10/2026

விமானத்தை கடத்த முயற்சி | துணிச்சலுடன் முறியடித்த விமானி | நேஷனல் பிளாக் ஸ்சோனில் - நடந்தது எப்படி| | #கதைக்கலாம்_வாங்க | #பேசாததை_பேசுவோம்

"மின்துறை சேவைகள் தொடர்பான புகார்களுக்கு24×7 செயல்படும் "TNEB WhatsApp Chatbot"வசதி அறிமுகம். மின்சார புகார்களை பதிவு செ...
02/10/2026

"மின்துறை சேவைகள் தொடர்பான புகார்களுக்கு
24×7 செயல்படும் "TNEB WhatsApp Chatbot"
வசதி அறிமுகம். மின்சார புகார்களை பதிவு செய்ய
94987 94987 என்ற எண்ணில் "HI" என பதிவிட
வேண்டும். அலைபேசி எண் அல்லது மின் இணைப்பு
எண் மூலம் பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட
அலுவலர்களுக்கு உடனடியாக அனுப்பப்பட்டு
நடவடிக்கை எடுக்கப்படும்"
- மின்வாரியம்

இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம்தொகுதியில் டிராக்டர் ஓட்டி வாக்கு சேகரித்தமுதல்வர் விஜய்.
02/10/2026

இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம்
தொகுதியில் டிராக்டர் ஓட்டி வாக்கு சேகரித்த
முதல்வர் விஜய்.

மதுராந்தகம் தொகுதியில் ரோட் ஷோ சென்ற முதல்வர் விஜய் செம்பூண்டி பகுதியில் உள்ள வயல்வெளிக்கு நடந்து சென்று விவசாயிகளுடன் க...
02/10/2026

மதுராந்தகம் தொகுதியில் ரோட் ஷோ சென்ற முதல்வர் விஜய் செம்பூண்டி பகுதியில் உள்ள வயல்வெளிக்கு நடந்து சென்று விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

02/10/2026

திலீபன் சிலை சர்ச்சை: சிலை வைத்தால் மட்டும் போதுமா? | | #கதைக்கலாம்_வாங்க | #பேசாததை_பேசுவோம்

02/10/2026

திலீபன் சிலைக்கு தடை ஏன்? | | #கதைக்கலாம்_வாங்க | #பேசாததை_பேசுவோம்

Address

Kodambakkam
Chennai
600024

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raavanaa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Raavanaa:

Shortcuts

Share