Lavanya

Lavanya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lavanya, Digital creator, Chennai.

08/09/2026

IPO puriyutha seeman thambikala 😂

04/09/2026

Valthukkal tvk party🙏

02/09/2026

FQL Scam… MLM Scam… உங்களை மாதிரி மக்கள் ஏமாறுற வரைக்கும்…

இவங்களை மாதிரி ஆளுங்க…
ஏமாத்திக்கிட்டுதான் இருப்பாங்க!

அரசாங்கம் எவ்வளவோ வீடியோக்கள் போடுது…
எத்தனையோ முறை எச்சரிக்கை கொடுக்குது…
மோசடிகளைப் பற்றி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துது!

ஆனா…

இதெல்லாம் தெரிஞ்சும்…
இத்தனை எச்சரிக்கைகள் வந்த பிறகும்…
நீங்க இன்னும் கண்மூடித்தனமாக நம்பி ஏமாந்துட்டு இருந்தீங்கனா…

சாரி!

இனிமேல் உங்களை யாராலும் காப்பாத்த முடியாது!
யாராலும் மாற்றவும் முடியாது!

ஏமாத்துறவங்க தப்புதான்…
ஆனா…

ஒவ்வொரு முறையும் ஏமாந்த பிறகும் பாடம் கத்துக்காம இருந்தா…
அதுக்கு காரணம் நீங்களும் தான்!

ஞாபகம் வைச்சுக்கோங்க…

ஏமாற்றுபவன் புத்திசாலி என்பதற்காக நீங்கள் ஏமாறவில்லை…
நீங்கள் விழிப்புணர்வாக இல்லாததால்தான் ஏமாறுகிறீர்கள்!

மாற வேண்டியது உலகம் இல்லை…

முதலில் மாற வேண்டியது…
நம்ம மனசும்…
நம்ம விழிப்புணர்வும் தான்!

18/08/2026

இதுலாம் பாக்கும்போது எனக்கே கடுப்பா வருது, அதிபர் தம்பிகளா உங்களுக்கு ஒன்னும் தோனலையா. எப்படி தோணும் உங்களுக்கு தான் மூளையே இல்லல. ஆமை கதை கேட்டு கைதட்டி சில்லறைய சேதரவிட்ட ஜோம்பிஸ் கூட்டம் தானே நீங்க. இப்போ இதுக்கு என்ன முட்டு கொடுக்கப்போறிங்க தம்பிகளா.

#𝐃𝐌𝐊𝐈𝐓𝐖𝐢𝐧𝐠

08/08/2026

கடந்துவந்த அரசியல் நாட்களில் சீமான் அண்ணனின் அரசியல் எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஆனால் இப்போ பன்றதலாம் ஏதோ சீமான் தம்பிகளை வெறுப்புக்கு உள்ளாக்குவது போலருக்குது. எனக்கு தோணுறத சொல்லுறேன், உங்க கருத்து என்ன அப்டிங்கிறதா கமெண்ட்ஸ்ல சொல்லுங்க நானும் தெரிஞ்சிக்கிறேன்.

#𝐃𝐌𝐊𝐈𝐓𝐖𝐢𝐧𝐠

08/08/2026

கடந்துவந்த அரசியல் நாட்களில் சீமான் அண்ணனின் அரசியல் எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஆனால் இப்போ பன்றதலாம் ஏதோ சீமான் தம்பிகளை வெறுப்புக்கு உள்ளாக்குவது போலருக்குது. எனக்கு தோணுறத சொல்லுறேன், உங்க கருத்து என்ன அப்டிங்கிறதா கமெண்ட்ஸ்ல சொல்லுங்க நானும் தெரிஞ்சிக்கிறேன்.

08/08/2026

உன் காரின் குடியில் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் ரத்த வாடை வீசுகிறது.

#𝐃𝐌𝐊𝐈𝐓𝐖𝐢𝐧𝐠

07/08/2026

என்னப்பா ஏதோ சட்டமன்றத்துல பெருசா பேசப்போற மாதிரி builtup பண்ணுனீங்க. இன்னைக்கு சட்டமன்றத்துல அடிச்சஅடி இன்னும் 100 வருசத்துக்கு பேசும் பா. ஒன்னும் உருப்படியா பண்ணாம நீங்கல்லாம் பேசலாமா பா. ஏதாவது நல்லது பன்னிட்டு பேச வாங்க, அப்பறம் பேசிக்கலாம். கொத்துஸ் நண்பர்களே இது உங்களுக்கு கஷ்டமா தான் இருக்கும் வேற வலி இல்ல. மக்களே உங்க கருத்து என்ன சொல்லிட்டு போங்க.

#𝐃𝐌𝐊𝐈𝐓𝐖𝐢𝐧𝐠

05/08/2026

ஆமாடா நீங்க கேள்விக்கு அதிகமா தான் ஒதுக்குனியே ஒதுக்குன காசு என்னடா பண்ணீங்க ஸ்கூல்ல போய் பாருடா ஒரு கழிப்பறை நல்லா இருக்குதான்னு போய் பாருடா போன வருஷம் ஒரு ஸ்கூல்ல கழிப்பறை கட்டி இருந்தீங்க வரிசையா தடுப்பதே இல்லாம அதை மறுபடியும் இடிச்சிட்டு கட்டுனீங்க இப்படிதாண்டா வரி பணத்தை வீணாக்குறியே மாணவர்கள் தண்ணி குடிக்கிற தொட்டி ஒரு சுகாதாரமா இருக்காடா தொட்டியை திறந்து பார் அதெல்லாம் கழுவி எவ்வளவு நாள் ஆச்சு.

#𝐃𝐌𝐊𝐈𝐓𝐖𝐢𝐧𝐠

04/08/2026

நாளைக்கு ஏதோ பயம்காரமான சம்பவத்தை சட்டமன்றத்துல பண்ண போறதா ரீல் விடுறீங்க. நீங்க பேசுறதுக்கு ஒண்ணுமே இல்லையே டா. நாளைக்கு மட்டும் நீங்க ஓடாம எண்டு வரைக்கும் இருக்காதே கஷ்டம். அதுக்குள்ள வந்துட்டானுக நாளைக்கு கிழிக்க போறாங்களாம். அட போங்கடா கொத்துஸ்.

#𝐃𝐌𝐊𝐈𝐓𝐖𝐢𝐧𝐠

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lavanya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share