director_rajesh_selvakumar

director_rajesh_selvakumar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from director_rajesh_selvakumar, Digital creator, Chennai.

21/10/2025

எங்கள் காதல் கதையின் அழகிய அத்தியாயங்கள்

Cutest trend ever ❤️ Coz its Ghibli Trending 😅☺️
01/04/2025

Cutest trend ever ❤️ Coz its Ghibli Trending 😅☺️

I’m very proud of this moment😍 Happy birthday Master 😍🇮🇳
26/01/2025

I’m very proud of this moment😍
Happy birthday Master 😍🇮🇳





தேடும் அன்பை விட, கிடைக்கும் அன்பு அளவிளாதது....🙏
20/10/2024

தேடும் அன்பை விட, கிடைக்கும் அன்பு அளவிளாதது..
..🙏

She won the 3rd position in the solo dance category.   Winning is not important, it takes courage to compete.   It happe...
13/10/2024

She won the 3rd position in the solo dance category. Winning is not important, it takes courage to compete. It happened to my daughter. Now she will decide her own path.😍

We met Sethu Anna after the success of "Maharaja" and congratulated him.. 💐
20/06/2024

We met Sethu Anna after the success of "Maharaja" and congratulated him.. 💐

வருட வருடம் புத்தக கண்காட்சியை தவறாமல் கலந்து கொள்வேன், ஆனால் இந்த வருடம் அவ்வளவு தான் என்று எண்ணியிருந்தேன்..? நேற்று  ...
20/01/2024

வருட வருடம் புத்தக கண்காட்சியை தவறாமல் கலந்து கொள்வேன், ஆனால் இந்த வருடம் அவ்வளவு தான் என்று எண்ணியிருந்தேன்..? நேற்று நேரம் கிடைத்து எந்த வித ஆலோசனையும் செய்யாமல் கிளம்பிவிட்டோம்... ஆனால் மோடி சென்னை வந்த தருணம் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்லமுடியவில்லை.. நேரம் குறைவு, குறைவான பதிப்பகங்களை மட்டும் பார்வையிட்டு சில புத்தகங்களை வாங்கினோம். புத்தக திருவிழாவில் "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து , உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட" தோழர் *பேரறிவாளனை* ஏதேச்சையாக சந்திக்க நேரிட்டது, எனது மனைவிக்கு பழக்கம் என்பதலால் நலம் விசாரிப்புக்கு பின் சிறிது நேரம் வாசிப்பை பற்றி பேசிவிட்டு, நான் எழுதும் திரைக்கதைக்கு வாழ்த்து கூறி வழி அனுப்பினார்❤️

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when director_rajesh_selvakumar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share