Dinamazhainews

Dinamazhainews Dina Mazhai is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.

  || திமுக கூட்டணி - எந்தெந்த கட்சிகளுக்கு என்னென்ன தொகுதிகள்?  |   |   |   |   |   |  |   |   |   |
20/03/2024

|| திமுக கூட்டணி - எந்தெந்த கட்சிகளுக்கு என்னென்ன தொகுதிகள்? | | | | | | | | | |

திமுக வேட்பாளர்கள் பட்டியல்: 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. 21 தொகுதிகளில் யார் யார்? இதோ லிஸ்ட் DMK - Dravida Munnetra ...
20/03/2024

திமுக வேட்பாளர்கள் பட்டியல்: 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. 21 தொகுதிகளில் யார் யார்? இதோ லிஸ்ட்
DMK - Dravida Munnetra Kazhagam M. K. Stalinn

மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணைய...
15/03/2024

மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை நாளை மாலை 3 மணிக்கு வெளியிட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்ஜே சூர்யா படத்தில் அறிமுகம் ஆகி அதன் பின் தமிழ் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்த 40 வயது நட...
13/03/2024

நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்ஜே சூர்யா படத்தில் அறிமுகம் ஆகி அதன் பின் தமிழ் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்த 40 வயது நடிகைக்கு தற்போது திருமணம் ஆகி உள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

திருப்பூர்: வெள்ளகோவில் அருகே சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய 7 பேரை, போக்சோ சட்டத்தின் கீழ் காங்கயம் ...
13/03/2024

திருப்பூர்: வெள்ளகோவில் அருகே சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய 7 பேரை, போக்சோ சட்டத்தின் கீழ் காங்கயம் அனைத்து மகளிர் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

அப்ப சரத்குமார் முதல்வராக முடியாதா? மாமியார் வேற ரொம்ப ஆசைபட்டாங்களே!
12/03/2024

அப்ப சரத்குமார் முதல்வராக முடியாதா? மாமியார் வேற ரொம்ப ஆசைபட்டாங்களே!

குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிளவுவாத...
12/03/2024

குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிளவுவாத அரசியலை முன்னிறுத்தும் எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல என விஜய் தெரிவித்துள்ளார்.

12/03/2024
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாளுக்கு உடல் நலக்குறைவு.
11/03/2024

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாளுக்கு உடல் நலக்குறைவு.

இன்று  மார்ச் 11ம் தேதி வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை தங்கத்தின்  விலையில் மாற்றம் இல்லை.  இன்றைய விலை நிலவரப்படி மா...
11/03/2024

இன்று மார்ச் 11ம் தேதி வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை. இன்றைய விலை நிலவரப்படி மாற்றமின்றி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ6150க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 49200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தில் 50 லட்சம் பேர் இணைந்தனர். உறுப்பினர் சேர்க்கை அணியின் மாநில துணை செயலாளர் கல்லணை அதிகாரப்பூர்வம...
11/03/2024

தமிழக வெற்றிக் கழகத்தில் 50 லட்சம் பேர் இணைந்தனர். உறுப்பினர் சேர்க்கை அணியின் மாநில துணை செயலாளர் கல்லணை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 🔥 #ᴀᴄᴛᴏʀᴠɪᴊᴀʏ 💯🖤

புதுச்சேரி தவளகுப்பம் பகுதியில் ஏராளமான தனியார் விடுதிகள் உள்ளது. இதில் தனியார் மதுபான கடை அருகே உள்ள ஒரு விடுதியில் காத...
11/03/2024

புதுச்சேரி தவளகுப்பம் பகுதியில் ஏராளமான தனியார் விடுதிகள் உள்ளது. இதில் தனியார் மதுபான கடை அருகே உள்ள ஒரு விடுதியில் காதல் ஜோடிகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தவளகுப்பம் போலீசாருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது.காதல் ஜோடி தற்கொலை

Address

No 3 Paper Mills Road, Perambur
Chennai
600011

Alerts

Be the first to know and let us send you an email when Dinamazhainews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dinamazhainews:

Share