RED GREEN TN MEDIA

RED GREEN TN MEDIA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RED GREEN TN MEDIA, Media/News Company, Chennai.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு, ஆட்சி அமைக்க ...
07/05/2026

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு, ஆட்சி அமைக்க ஆளுநர் உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டும். இதுவே ஜனநாயகத்தின் மாண்பு.

ஆனால், ​மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கட்சிக்கு, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையை மறுக்கும் ஆளுநரின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆளுநரின் இந்தத் தாமதம் தமிழக மக்களின் தீர்ப்பை அவமதிப்பதாகும்.

​எனவே, தமிழக ஆளுநர் காலம் தாழ்த்தாமல் தவெக-வை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். மேலும், இந்த ஜனநாயக விரோதச் செயலுக்குப் பின்னால் இருக்கும் ஆளுநரையும், அவருக்குத் துணை நிற்கும் ஒன்றிய பாஜக அரசையும், தவெக தலைவர் விஜய் அவர்கள் மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த வேண்டும்.

V.M.S.முகம்மது முபாரக்
மாநில தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு.

| |

200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி உறுதி!சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 2...
26/04/2026

200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி உறுதி!

சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். மு.க.ஸ்டாலின் அவர்கள் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்று, திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்.

| | #முகம்மது_முபாரக் |

22/04/2026

| | | #திராவிட_மாடல்|
#முகம்மது_முபாரக்

22/04/2026

நன்னிலம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் V.M.S.முகம்மது முபாரக்.

| | | #திராவிட_மாடல்|
#முகம்மது_முபாரக்

17/04/2026

தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்ததிற்கு எதிராக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் SDPI கட்சி பங்கேற்பு!

ராஜ்யசபா உறுப்பினர், மூத்த வழக்கறிஞர் வில்சன் அவர்களுடைய ஒருங்கிணைப்பில் (Joint action committee for minorities) சார்பாக சட்ட திருத்தத்திற்கு எதிரான ஆலோசனைக்கூட்டம் புதுடில்லியில் நடைபெற்றது.

இதில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய துணைத்தலைவர்கள் முகம்மது ஷஃபி, கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாக்கவி, தேசிய செயலாளர் வழக்கறிஞர் பிரா , பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

| |

16/04/2026

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் முகம்மது முபாரக் அவர்களை ஆதரித்து, குடவாசல் பேருந்து நிலையம் அருகே திமுக இலக்கிய அணி மாநில தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.அன்வர்ராஜா அவர்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து தீவிப்பிரச்சாரம் மேற்கொண்டார்.

| | | #திராவிட_மாடல் | #முகம்மது_முபாரக்

16/04/2026

நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வலங்கைமான் கிழக்கு ஒன்றியம், ஆலங்குடியில் திமுக வேட்பாளர் முகம்மது முபாரக் அவர்களுக்குப் பொதுமக்கள் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.

| | | #திராவிட_மாடல் | #முகம்மது_முபாரக்

16/04/2026

நன்னிலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் முகம்மது முபாரக்.

| | | #திராவிட_மாடல்|
#முகம்மது_முபாரக்

நடப்பது மக்களாட்சி தானா?
06/02/2025

நடப்பது மக்களாட்சி தானா?

01/02/2025

Address

Chennai

Telephone

+916382928363

Website

Alerts

Be the first to know and let us send you an email when RED GREEN TN MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RED GREEN TN MEDIA:

Share