
28/06/2025
விஜயபாரதம் பிரசுரத்தின் இந்த மாதத்திற்கான (ஆனி மாதம்) 2 புதிய நூல்கள் வெளியீடு.
1. பெண்ணுரிமைச் சட்டங்கள் - ஹிந்துத்துவர்கள் சாதித்தது என்ன? - நூல் தொகுப்பாளர்: திரு. ம. வெங்கடேசன், பக்கங்கள்: 104, விலை: ₹100
2. அறிவோம் ஆர்.எஸ்.எஸ் - கேள்வி பதில் வடிவில்... - பக்கங்கள்: 40+4, விலை: ₹30
திண்டிவனத்தில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ் வடதமிழக பொறுப்பாளர்களுக்கான நிகழ்ச்சியில் மேற்கூறிய இரண்டு நூல்களும் இன்று (28.06.2025) வெளியிடப்பட்டன.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் உயர்திரு. வி. பாகைய்யா, தென்பாரதத் தலைவர் முனைவர் இரா. வன்னியராஜன் மற்றும் வடதமிழகத் தலைவர் முனைவர். க. குமாரசாமி ஆகியோர் இவ்விரண்டு நூல்களையும் இணைந்து வெளியிட்டனர்.
Note:
Both the books will be available from next week for Online Order as well as in Ebook format via below given web portals:
For Online Order: vijayabharathambooks.com
For Ebook: vbooks.in
#விஜயபாரதம்_பிரசுரம்