Tamilan Memes

Tamilan Memes Tamilan Memes - Facts, information, Memes and A-Z channel with lot of humor sense and also Common sense...

DHURANDHAR திராவிட நாடு Kollywood Version பரிதாபங்கள்....                                               #நாம்தமிழர்  #வி...
01/02/2026

DHURANDHAR திராவிட நாடு Kollywood Version பரிதாபங்கள்....


#நாம்தமிழர் #விசில் #விஜய் #திமுக #அதிமுக #பாஜக #தவெக #தற்குறி

இந்தியா கிரிக்கேட் அணி அதிரடி சரவெடி.... இந்தியா Vs நியூஸிலாந்து ஜந்தாவது ஓ.டி.ஜயில்...இந்திய அணி நியூசிலாந்து பவுளர்களி...
31/01/2026

இந்தியா கிரிக்கேட் அணி அதிரடி சரவெடி....

இந்தியா Vs நியூஸிலாந்து ஜந்தாவது ஓ.டி.ஜயில்...

இந்திய அணி நியூசிலாந்து பவுளர்களிடம் இந்த ஆளுக்கு 50 ரன் 😂😂😂 என்று கொடுத்துவிட்டது...

ஆக மொத்தம் கம்பெனிக்கு 271 ரன் 😂😂😂😂

Crazy scenes in India vs New Zealand 5th odi....

#நாம்தமிழர் #விசில் #விஜய் #திமுக #அதிமுக #பாஜக #தவெக #தற்குறி

கூவத்தார் மாமாபயல் கருணாஸ் அசிங்கப்படும் பரிதாபங்கள்....திமுகவுக்கு யார் ஆதரவு கொடுத்தாலும் செருப்படி தான்டா விழும் கூவத...
30/01/2026

கூவத்தார் மாமாபயல் கருணாஸ் அசிங்கப்படும் பரிதாபங்கள்....

திமுகவுக்கு யார் ஆதரவு கொடுத்தாலும் செருப்படி தான்டா விழும் கூவத்தூர் மாமா கருணாஸ்.....

ரெட் ஜெயண்ட் இன்பநிதியின் மஞ்சள் துண்டு பரிதாபங்கள்...ரெட் ஜெயண்ட் ஓனர் மஞ்சள் இன்பநிதி துண்டு அணிந்தாரா அல்லது பாஜக துண...
27/01/2026

ரெட் ஜெயண்ட் இன்பநிதியின் மஞ்சள் துண்டு பரிதாபங்கள்...

ரெட் ஜெயண்ட் ஓனர் மஞ்சள் இன்பநிதி துண்டு அணிந்தாரா அல்லது பாஜக துண்டு அணிந்தாரா...

பாஜகவில் இணைகிறாரா ஐந்தாம் பெரியாரும், நான்காம் கலைஞரும், மூன்றாம் ஸ்டாலினும், இரண்டாம் சின்னவருமான ரெட் ஜெயண்ட் ஓனர் இன்பநிதி....?????

#நாம்தமிழர் #விசில் #விஜய் #திமுக #அதிமுக #பாஜக #தவெக #தற்குறி

திமுகவின் ஓசி பஸ் விசில் பரிதாபங்கள்.....🖤❤️ ~ இங்க ஓசில பஸ் விட்டுட்டு இருக்கோம்....அங்க ஒவ்வொரு conductor எல்லாரும் பஸ...
27/01/2026

திமுகவின் ஓசி பஸ் விசில் பரிதாபங்கள்.....

🖤❤️ ~ இங்க ஓசில பஸ் விட்டுட்டு இருக்கோம்....
அங்க ஒவ்வொரு conductor எல்லாரும் பஸ் ஸ்டாப்க்கு பஸ் ஸ்டாப் விசில் 👌அடிச்சு க்கு vote கேட்டுட்டு இருக்காங்க..😂😂😂

விசிலை பஸ்ஸில் விரைவில் தடை செய்ய வேண்டியது தான்....

#திருட்டுதிமுக #நாம்தமிழர் #விசில் #விஜய் #திமுக #அதிமுக #பாஜக #தவெக #தற்குறி

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳இந்திய நாட்டின் தேசிய சின்னங்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳நம் நாட்டின் பெருமையை காட்டும் சில முக்கிய தேசிய சின்னங்கள் ::::🦁 தேச...
26/01/2026

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
இந்திய நாட்டின் தேசிய சின்னங்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

நம் நாட்டின் பெருமையை காட்டும் சில முக்கிய தேசிய சின்னங்கள் ::::

🦁 தேசிய சின்னம் – அசோகத் தூண்
🐅 தேசிய விலங்கு – புலி
🦚 தேசிய பறவை – மயில்
🌸 தேசிய மலர் – தாமரை
🌳 தேசிய மரம் – ஆலமரம்
🥭 தேசிய பழம் – மாம்பழம்
🌊 தேசிய நதி – கங்கை
🐬 தேசிய நீர்வாழ் உயிரினம் – டால்பின்

இந்த சின்னங்கள் அனைத்தும் நம் இந்தியாவின் அடையாளம் மற்றும் பெருமை. 🇮🇳❤️

#பாரதம் #தேசியசின்னங்கள்
#நாம்தமிழர் #விசில் #விஜய் #திமுக #அதிமுக #பாஜக #தவெக #தற்குறி

தமிழ் படங்களை விமர்சனம் செய்து கிழித்து தொங்கவிடும் ப்ளூ சட்டை மாறன் இதுவரை ஒரே ஒரு மோகன் G படத்தை கூட விமர்சனம் செய்தது...
26/01/2026

தமிழ் படங்களை விமர்சனம் செய்து கிழித்து தொங்கவிடும் ப்ளூ சட்டை மாறன் இதுவரை ஒரே ஒரு மோகன் G படத்தை கூட விமர்சனம் செய்தது கிடையாது....
அதுக்கு என்ன காரணமா இருக்கும்..🤔😜

#நாம்தமிழர் #விசில் #விஜய் #திமுக #அதிமுக #பாஜக #தவெக #தற்குறி

அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்....
26/01/2026

அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்....

இன்று பெங்களூரில் மதியத்திலிருந்து சாரல் மழையாக பெய்து கொண்டிருக்கிறது என்று பெங்களூர் நண்பர் அனுப்பிய அழகிய புகைப்படம்....
26/01/2026

இன்று பெங்களூரில் மதியத்திலிருந்து சாரல் மழையாக பெய்து கொண்டிருக்கிறது என்று பெங்களூர் நண்பர் அனுப்பிய அழகிய புகைப்படம்...

#நாம்தமிழர் #விசில் #விஜய் #திமுக #அதிமுக #பாஜக #தவெக #தற்குறி

இன்று தஞ்சை பெரிய கோயிலின் கோபுர தரிசனம்....
26/01/2026

இன்று தஞ்சை பெரிய கோயிலின் கோபுர தரிசனம்....

Thanjavur big temple gopura 🛕 darshan today....
26/01/2026

Thanjavur big temple gopura 🛕 darshan today....

*🔹🔸ராக்கெட் வேகத்தில் நேற்றுவரை கூடிவரும் வெள்ளி விலை!"**ராக்கெட் வேகத்தில்..**சென்னையில் வெள்ளி விலை இன்று ஒரே நாளில் க...
25/01/2026

*🔹🔸ராக்கெட் வேகத்தில் நேற்றுவரை கூடிவரும் வெள்ளி விலை!"*

*ராக்கெட் வேகத்தில்..*

*சென்னையில் வெள்ளி விலை இன்று ஒரே நாளில் கிராமுக்கு*

*ரூ.20 கூடி ரூ.365க்கு விற்பனை!*

*கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து ரூ.3,65,000க்கு விற்பனை.*

|

*_🇮🇳🇮🇳_*
*𝟮𝟰, 𝐒𝐚𝐭𝐮𝐫𝐝𝐚𝐲 𝐉𝐚𝐧. 𝟮𝟬𝟮𝟲*
*★❀━━━━Tamilan Memes━━━━❀★*

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Tamilan Memes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share