Madurai 2 Chennai

Madurai 2 Chennai Entertainment

Agaram பவுண்டேசன் 15 ஆம் ஆண்டு விழா
03/08/2025

Agaram பவுண்டேசன் 15 ஆம் ஆண்டு விழா

25/07/2025

பிறந்த நாள் வாழ்த்துக்கள் 😍

Happy Birthday ❤️

மதுரைஅரவிந்த் கண் மருத்துவமணை குழுமத்தின் தலைவர்  ..பத்மஸ்ரீ.டாக்டர் P. நம்பெருமாள்சாமி அவர்கள் காலமானார்  . அவருக்குவயத...
24/07/2025

மதுரைஅரவிந்த் கண் மருத்துவமணை குழுமத்தின் தலைவர் ..
பத்மஸ்ரீ.டாக்டர் P. நம்பெருமாள்சாமி அவர்கள் காலமானார் . அவருக்குவயது 86.

23/07/2025
18/07/2025

கறுப்பின மக்களுக்காக போராடி சுமார் 27 ஆண்டுகளை சிறையில் கழித்த நெல்சன் மண்டேலா பிறந்த தினம் இன்று!

16/07/2025
12/07/2025

நா. முத்துக்குமார் பிறந்த தினம் இன்று.

கவிஞனுக்கு அவன் கவி இருக்கும் வரை மரணமில்லை

09/07/2025
07/07/2025

Happy Birthday MS Dhoni🥳🥳

06/07/2025

வைகை அணையில் இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து விநாடிக்கு 1758 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 969 கன அடியாகவும் உள்ளது

நீர் இருப்பு 3.718 டி.எம்.சி. ஆக உள்ளது

04/07/2025

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துகள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Madurai 2 Chennai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Madurai 2 Chennai:

Share

Category