Hillstraveller

Hillstraveller News Chennal

01/09/2025

ஆசனூர் காய்கறி கேட்கும் யானைகள்

24/08/2025

Extremely skilled Driver taking Bend drive like a car in the dangerous ghat road in Dhimbam

24/08/2025

Dhimbam Ghat Road Tnstc Bus excellent drive In Hairpin Bend Turning what's next watch fully

24/08/2025
24/08/2025

Experienced Dhimbam ghat bus driver patiently wait for struggling truck driver_Hills Driving

24/08/2025

Lorry Govt Bus strugling Turning on the Edge of Very Risk in 34th Hairpin Bend Kollimalai

24/08/2025

Ashok Leyland Tanker Lorry Turning on Valparai Hills Hairpin Bend Pollachi roaf

24/08/2025

தெரு நாய்கள் கடித்து குதறிய மா*வி முகத்தில் 17 தையல்கான்பூர்: உத்தர பிரதேசத்தில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் படுகாயமடைந்த கல்லுாரி மா*வி முகத்தில் 17 தையல்கள் போடப்பட்டன.
உத்தர பிரதேசத்தின் கான்பூரில் உள்ள ஷ்யாம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வைஷ்ணவி சாஹு, 21. இவர், அங்குள்ள கல்லுாரியில் பி.பி.ஏ., இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த 21ம் தேதி, வழக்கம்போல் கல்லுாரி முடிந்து வைஷ்ணவி வீடு திரும்பினார்.

தான் வசிக்கும் பகுதியில் அவர் நடந்து சென்ற போது, அங்கு குரங்குகளும், தெரு நாய்களும் சண்டையிட்டு கொண்டிருந்தன. அதில், மூன்று தெரு நாய்கள் வைஷ்ணவி மீது திடீரென பாய்ந்தன. முகம், கழுத்து, கை, கால் உள்ளிட்ட இடங்களில் அவரை கடித்து குதறின.

ஹீரோயினாக நடிக்க ஆசையில்லை குணச்சித்திர நடிகையாக கலக்க வேண்டும் actress monisha
24/08/2025

ஹீரோயினாக நடிக்க ஆசையில்லை குணச்சித்திர நடிகையாக கலக்க வேண்டும் actress monisha

மயிலாடுதுறை 20க்கு மேற்பட்டோர்க்கு வெறிநாய் கடித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை
24/08/2025

மயிலாடுதுறை 20க்கு மேற்பட்டோர்க்கு வெறிநாய் கடித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை

Address

Chennai
600001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hillstraveller posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share