Arasiyalil Vijay

Arasiyalil Vijay We are updating vijay political entry...

24/09/2025

பச்சை துண்டு வெச்சி அவதூறு அரசியல் செய்வதா?

அதிகாரத்திற்கு எதிராக ஒலிக்க வேண்டிய கம்யூனிஸ்ட்கள் குரல், அராஜக திமுகவிற்கு ஆதரவாக ஒலிக்கிறது...மக்கள் சக்தி தலைவர் விஜ...
24/09/2025

அதிகாரத்திற்கு எதிராக ஒலிக்க வேண்டிய கம்யூனிஸ்ட்கள் குரல், அராஜக திமுகவிற்கு ஆதரவாக ஒலிக்கிறது...மக்கள் சக்தி தலைவர் விஜய் அவர்கள் பக்கம் இருக்கிறது....யார் என்ன திட்டம் போட்டாலும், மக்கள் ஆதரவோடு தலைவர் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமையும்

விஜய் மீது வன்மம் காட்டுவது தான் உங்க அரசியலா? திமுகவின் கிளை கழகமாக விசிக செயல்படுவதா? திமுக ஆட்சியில் ஏழை மக்கள் வாழ்வ...
24/09/2025

விஜய் மீது வன்மம் காட்டுவது தான் உங்க அரசியலா? திமுகவின் கிளை கழகமாக விசிக செயல்படுவதா? திமுக ஆட்சியில் ஏழை மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். விலைவாசி உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி, பால் விலை, வீட்டு வாடகை எல்லாமே உயர்ந்து போயிடிச்சி....அரசு என்ற ஒன்று இருக்கா இங்க...திமுகவுக்காக குரல் கொடுக்கும் விசிக, எழை எளிய மக்களுகாக விசிக குரல் கொடுக்காதா?

#தமிழகவெற்றிக்கழகம்

  || விஜய்க்காக விட்டுக் கொடுத்த அன்புமணி ராமதாஸ்     |   |   |   |   |   |
23/09/2025

|| விஜய்க்காக விட்டுக் கொடுத்த அன்புமணி ராமதாஸ் | | | | | |

சிறப்பு ❤️
23/09/2025

சிறப்பு ❤️

தேர்தலுக்கு தான் தொகுதி பக்கம் போவாங்க...இவ்ளோ சீக்கிரம் போக சொன்ன எப்படி சார் ? பதவி வாங்கனும் அப்புறம் கொள்ளையடிக்கனும...
23/09/2025

தேர்தலுக்கு தான் தொகுதி பக்கம் போவாங்க...இவ்ளோ சீக்கிரம் போக சொன்ன எப்படி சார் ?

பதவி வாங்கனும் அப்புறம் கொள்ளையடிக்கனும், அப்புறம் மக்கள் காலில் விழுந்து பதவி வாங்கனும், மறுபடியும் கொள்ளையடிக்கனும். இதானே உங்க design

தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு அதில் தன்னெழுச்சியான மக்கள் கூட்டம் எல்லாம் பார்த்து பயம் வந்துடிச்சா சார்

23/09/2025

"விஜய்யின் கருத்தை வரவேற்கிறேன்"

"முதல்வரின் வெளிநாட்டு பயணம் தொடர்பான, தவெக தலைவர் விஜய்யின் கருத்தை வரவேற்கிறேன்

தமிழகத்தில் யாராவது குரல் கொடுக்க
நினைத்தால் பாஜக B டீம் என்கிறார்கள்

நடிகர் ரஜினியை அடிக்கடி சந்திப்பேன்,
அவருடனான சந்திப்பில் அரசியல் இருக்காது"

- தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை

“வாகை சூடும்” வரலாறு திரும்புகிறது  #உங்கவிஜய்_நா_வரேன் Vote for Actor Vijay Anna 🗳️த.வெ.க திருச்சி பிரச்சாரம் ♥️💛♥️    ...
22/09/2025

“வாகை சூடும்” வரலாறு திரும்புகிறது

#உங்கவிஜய்_நா_வரேன்

Vote for Actor Vijay Anna 🗳️

த.வெ.க திருச்சி பிரச்சாரம் ♥️💛♥️



#தமிழகவெற்றிக்கழகம்‌

JCB-யால் மாலை - வழக்கு பதிவு  திருவாரூரில் பரப்புரையின் போது தவெக தலைவர் விஜய்க்கு மாலை அணிவித்த JCB இயந்திரத்தின் உரிமை...
22/09/2025

JCB-யால் மாலை - வழக்கு பதிவு

திருவாரூரில் பரப்புரையின் போது
தவெக தலைவர் விஜய்க்கு மாலை அணிவித்த
JCB இயந்திரத்தின் உரிமையாளர் உட்பட
நான்கு பேர் மீது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு

No doubt South india Biggest Actor Biggest politician THALAPATHY VIJAY 🥵🔥🔥
22/09/2025

No doubt South india Biggest Actor Biggest politician THALAPATHY VIJAY 🥵🔥🔥

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arasiyalil Vijay posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share