06/09/2026
மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற சாலைகள் மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு.
குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகளுக்காக
தோண்டப்பட்ட சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும்,
புதிய சாலைகள் அமைக்கவும்
சென்னை உட்பட அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும்
**1850 கோடி ரூபாய்** மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
நகர்ப்புற மக்கள் Share பண்ணுங்கள் 👇