Gi News Documentary and Digital Publishing

Gi News Documentary and Digital Publishing News&Media website,Documentary videos, News Reels and 5 Minutes videos

Get ready to experience history like never before! 🎬✨ Docu Drama Production brings you THREE captivating series blending...
06/09/2025

Get ready to experience history like never before! 🎬✨ Docu Drama Production brings you THREE captivating series blending thrilling investigations, inspiring biographies, and epic historical recreations — all with cinematic storytelling and real actors. Dive into the past and uncover stories that come alive on screen!

05/09/2025

Bio Documentary Intro : Gi News வழங்கும் Docu Drama வகையில் எடுக்கப்படும் டாக்குமெண்ட்ரி வீடியோக்கள்!!
Cinimatic Story Telling முறையில், உருவாகும் 🎬முக்கிய பிரபலங்கள், அறிவியல் விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாற்று Bio Documentary !! அந்த Bio Documentary intro இங்கே...👇👇👇

03/09/2025

🎦Gi News Documentary யின் 🗃️Docu Drama தொடருக்காக தன்னம்பிக்கை தரும் வகையில் அறிமுகப் பாடல்🎶🎶 ஒன்று உருவாகி வருகிறது!!
அந்த பாடலின் முப்பது வினாடி
song 🎶🎶 intro இங்கே...👇👇👇

புதுமையான Docu Drama series!!🎬 Gi News வழங்கும் Docu Drama வகையில் எடுக்கப்படும் டாக்குமெண்ட்ரி வீடியோக்கள்!! Cinimatic ...
02/09/2025

புதுமையான Docu Drama series!!
🎬 Gi News வழங்கும் Docu Drama வகையில் எடுக்கப்படும் டாக்குமெண்ட்ரி வீடியோக்கள்!! Cinimatic Story Telling முறையில், உருவாகும் முற்றிலும் புதுமையான Docu Drama series!!

வெப் சீரிஸ் வடிவில் எடுக்கப்படும் இந்த Docu Drama தொடர் 🌟🎬 உங்களிடம் பல்வேறு உண்மை நிகழ்வுகளின் கதைகளை சொல்ல போகிறது!!

🏅 🎬முக்கிய பிரபலங்கள், அறிவியல் விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாற்று Bio Documentary கதைகள்!!

🕵️‍♂️⚔️🏟️ பண்டைய மன்னர்களின் சாம்ராஜ்யங்களில், திருப்பு முனை ஏற்படுத்திய போர்கள்,பல்வேறு திருப்பங்கள் நிறைந்த உண்மையான வரலாற்று கதைகள்!!

🎬🔍 பலரையும் உலுக்கிய, முக்கிய உண்மை குற்ற சம்பவங்கள் குறித்தும், குற்ற சம்பவங்களை புலனாய்வு செய்தது எப்படி? என்பது குறித்தும், விளக்கும் புலனாய்வு, சஸ்பென்ஸ் நிறைந்த Real Investigation Stories !!

இந்த Docu Drama தொடரின்,
🎬✨🏅 அறிவியல் விஞ்ஞானிகளின்
வாழ்க்கை வரலாற்று தொடரின்,
முதல் Epidode 🎬 விரைவில்!!காணத்தவறாதீர்கள்!!
எங்களது இந்த பக்கத்தை like, share, subscribe செய்யுங்கள்.

Get ready to experience history like never before! 🎬✨ Docu Drama Production brings you THREE captivating series blending thrilling investigations, inspiring scientist & sports biographies, and epic historical recreations — all with cinematic storytelling and real actors. Dive into the past and uncover stories that come alive on screen!

01/09/2025

மரங்கள் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள மின் உற்பத்தி சாதனம்!!
நமது வீதிகளில் நட்டு, மின்சாரம் உருவாக்கும் Wind Tree என்று அழைக்கப்படும் கருவி!!
பசுமை எரிசக்தித் துறையில் ஒரு
புதிய அறிமுகம்!! வாருங்கள்!!
இது குறித்து தெரிந்து கொள்ளலாம்!!!

31/08/2025
29/08/2025

Gi special Documentary : Time Travel!! பல நூற்றாண்டுகளாக மனித குலத்திற்கு ஆர்வம் ஏற்படுத்தி கொண்டிருக்கும் அறிவியல் சிந்தனை தான் காலப் பயணம் என்ற Time Travel இயற்பியல் கோட்பாடு!!

கடந்த காலத்திற்கு சென்று பார்க்க வேண்டும் என்ற மனிதர்களின் எண்ணிலடங்கா ஆர்வமும், உந்துதலும் காலப் பயணம் குறித்து எண்ணற்ற கற்பனைகளுக்கும், கோட்பாடுகள், ஆராய்ச்சிகளுக்கும் தூண்டுகோலாக இருந்துள்ளது.இப்போது வரை கடந்த காலத்திற்குச் செல்ல வேண்டும் என்ற சிந்தனை, இன்னும் அறிவியல் ரீதியாக கற்பனை எல்லைக்குள் தான் இருக்கிறது.

ஆனால் அதற்குப் பின்னால் உள்ள சாத்தியங்கள், சவால்கள், அறிவியல் தத்துவங்கள், நடைபெறும் பரிசோதனைகள், பிரபல சுவாரசிய கற்பனை கோட்பாடுகள் ஆகியவை குறித்து இந்த டாக்குமெண்ட்ரி காணொளி புரிந்துகொள்ளும் வகையில் சுவாரஸ்யமான கண்ணோட்டத்தை தருகிறது.

இந்த ஆராய்ச்சியில், இயற்பியலாளர்களும்,ஆய்வாளர்ளும் எவ்வாறு காலப் பயணம் குறித்து கோட்பாடுகளை நிறுவியுள்ளனர்!!
கற்பனை செய்துள்ளனர்!!
என்பதை நீங்களும் ஆழமாக புரிந்து கொள்ளலாம்.இந்த Gi special Documentary காணொளி மூன்று பாகங்களாக வெளிவருகிறது.

26/08/2025

மனித மூளையின் ரீசெட் பட்டன் போன்ற பகுதி கண்டுபிடிப்பு!!
என்ன ஆச்சர்யமாக உள்ளதா? கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிய ஆய்வு ஒன்றில் மனித மூளையின் ரீசெட் பட்டன் போன்ற பகுதியை கண்டறிந்து உள்ளனர். இந்த பகுதியின் இயக்கம் மேம்பட்டால் என்ன மாற்றம் நிகழ்கிறது தெரியுமா? இந்தக் காணொளி விடையளிக்கிறது.

23/08/2025

உத்திர பிரதேசம், MNNIT பல்கலைக் கழகத்தின் இன்ஜினியரிங் பிரிவு கண்டறிந்த புதிய வகை இ-பைக்!!
"சிறந்த வடிவமைப்பு மற்றும் புதிய முயற்சி” விருதினை வென்று அசத்தல்!! இந்த E-Bike வாகனத்தில் இருப்பவர், மதுபானம் அருந்தியிருந்தால், இந்த பைக் ஸ்டார்ட் ஆகாது உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டது !! இந்த E - Bike வடிவமைப்பு குறித்து இந்த காணொளி விளக்குகிறது.

21/08/2025

ஆச்சர்யம்!!உருவானது கேன்சருக்கு vaccine மருந்து!! முதல்ல இத படிங்க!! ரஷ்யா நாட்டின், Gamaleya ஆராய்ச்சி மையம், Melanoma போன்ற தீவிரத்தன்மை கொண்ட,
புற்றுநோய்க்கு எதிராக, செயல்படும் வகையில் Personalized mRNA cancer vaccine ஒன்றை உருவாக்கி வருகிறது.இது குறித்து இந்த காணொளி விளக்குகிறது.




19/08/2025

மண்ணுக்கும்,விண்ணுக்கும் லிப்ட் (Lift) போன்ற பாலம் ஒன்று அமைக்கப்படுகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? இது என்ன அறிவியல் புனை கதையா? இது கதை அல்ல..!! இது முற்றிலும் உண்மை!!
ஜப்பான் நாட்டு நிறுவனத்தின், முற்றிலும் புதுமையான விண்வெளி லிப்ட் (Space Elevator) திட்டம் குறித்து இந்த காணொளி முழுமையாக விளக்குகிறது.

18/08/2025

அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் இரண்டு நாடுகளின் உலகின் பெரிய சர்வதேச எல்லை !! சுவாரசிய தகவல்கள் நிறைந்த இரண்டு நாடுகளுக்கு இடையிலான உலகிலேயே நீளமான
சர்வதேச எல்லை சாலை!!!
இந்த International Border Road way எங்கு உள்ளது? இதன் சிறப்பம்சம் என்ன? வாருங்கள்!!
இந்த காணொளியில் அறிந்து கொள்ளலாம்!!

Address

Chennai

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gi News Documentary and Digital Publishing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share