பொது சேவை Pothu Sevai

பொது சேவை Pothu Sevai தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்!

01/01/2024
📢 *IAS/IPS தேர்வுகளுக்குத் தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்கள் கவனத்திற்கு!*📢✅ நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக IAS/IPS தேர...
06/08/2023

📢 *IAS/IPS தேர்வுகளுக்குத் தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்கள் கவனத்திற்கு!*📢

✅ நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக IAS/IPS தேர்வுக்குத் தயாராக விரும்பும் மாணவர்களுக்குத் மாதந்தோறும் *7500 ரூபாய்* வழங்கும் ஊக்கத்தொகைத் திட்டம்.

✅ இத்திட்டத்தின் பயனாளர்கள் *10.09.2023* அன்று நடைபெறவிருக்கும் மதிப்பீட்டுத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

✅ தேர்ந்தெடுக்கப்படும் *1000 மாணவர்களுக்கு* மாதம் 7500 ரூபாய் வீதம் பத்து மாதங்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

*தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.08.2023*

📌 விண்ணப்பிக்க கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://nmcep.tndge.org/

மேலும் விவரங்களுக்கு : 9043710214 / 9043710211

✤┈┈┈┈••✦✦••┈┈┈┈✤✦••┈┈┈┈✤
அதிகமாக பகிருங்கள்👍*

👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய
https://bit.ly/m/Joinfaster

📩 நண்பர்கள் உள்ள குழுக்களில் பகிரவும், அரசு வேலை தேடுவோருக்கு கண்டிப்பாக பயன்படும்🙏🏻

Infinix Android smart TV 32 inch prices Rs 6999 bank Offer close soon
08/05/2022

Infinix Android smart TV 32 inch prices Rs 6999 bank Offer close soon

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when பொது சேவை Pothu Sevai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category