24/11/2023
14/11/2023 அன்று எனது பிறந்தநாள் விழாவிற்கு, விடாத மழையைக்கூட பொருள் படுத்தாமல் வருகைதந்து. எனது பிறந்தநாள் விழாவை விழா முடியும் வரை பொறுத்திருந்து. மிக அழகாக படம் பிடித்த என் பாசத்திற்குறிய சமூக ஊடக தம்பிகள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். 🙏🏻
இப்படிக்கு
B.ரஞ்சித் பிரபாகர்
தலைவர், ஆல் இந்திய பிரஸ் கிளப் தலைமை ஆசிரியர் தமிழ் தலைமுறை மாத இதழ்
9500171755