AI Tamilan

AI Tamilan Welcome to AI Tamilan! 🤖🇮🇳 Where Artificial Intelligence meets Tamil creativity and humor. AI Tamilan - Imagination + Intelligence.

Watch AI-generated comedy, funny "Food Battles" (உணவுச் சண்டைகள்), and "Objects with Feelings" (உயிர் பெற்ற பொருட்கள்) stories! AI Tamilan-க்கு வரவேற்கிறோம்! 🤖🇮🇳

இங்கு Artificial Intelligence-ம் (AI), தமிழ் நகைச்சுவையும் (Tamil Comedy), கற்பனையும் (Imagination) இணைகின்றன. "Proper ah, Quality ah" ஆன, AI-உருவாக்கிய வீடியோக்களைத் தமிழில் காணுங்கள்.

எங்கள் சேகரிப்புகள் (Our Formulas):
1. 🔥 "சாப்பாட்டு ரகளை" (Food Battles): இட்லி vs தோசை? சப்பாத்தி vs பரோட்டா? நமது கிளாசிக் சண்டைகள்!
2. 😩 "பொருளின் உணர்வுகள்" (Object's Feelings): சோகமான ஏலக்காய், புலம்பும் மிக்ஸி, ஆனந்தமான ரோட்டுப் பள்ளம்!
3. 🚀 "AI பரிசோதனை" (AI Experiments): "வருங்கால சென்னை" எப்படி இருக்கும்?

20/08/2026

வெங்காயத்தை வெட்டப் போனா அது நம்மள வச்சு செய்யுற கதை தெரியுமா? 😂

சமையலறைக்குள்ள கத்தி கெத்தா உள்ள நுழைஞ்சு வெங்காயத்தை மிரட்டப் பாக்குது.

ஆனா நம்ம வெங்காயம் சும்மா விடுமா? "என்னை ஒரு கோடு போட்டு பாரு... ஒட்டுமொத்த வீட்டையுமே கண்ணீர் விட்டு அழ வைக்கிறேன்"னு மாஸா பழிவாங்கிடுச்சு!

பக்கத்துல இருந்து இதையெல்லாம் பார்த்துட்டு தக்காளி அடிக்கிற லூட்டி தான் அல்டிமேட் காமெடி. சமையல் கட்டுல நடக்கிற இந்த பஞ்சாயத்து உண்மையிலேயே வேற லெவல் ரிலேட்டபிள்! 🧅🔪

வெங்காயம் வெட்டும்போது உங்க கண்ணுலயும் தாரை தாரையா தண்ணி வருமா? கமெண்ட்ல சொல்லுங்க! 👇

18/08/2026

நேத்து வரைக்கும் ராஜாவா சுத்துன ஆடி பொருட்களுக்கு இன்னைக்கு என்ன நிலைமை தெரியுமா? 😂

ஆடி மாசம் முடிஞ்ச ஒரே நாள்ல மொத்த வீடே தலைகீழா மாறிடுச்சு!

ஒரு மாசமா கோவில் வாசல்லயும் வீட்லயும் கெத்தா இருந்த மண் சட்டியும் வேப்பிலையும் இப்போ மூலையில உட்கார்ந்து அழுதுட்டு இருக்குதுங்க.

ஆனா அந்த பக்கம் நம்ம ஆவணி மாச காலண்டர், "உங்க ஷிப்ட் முடிஞ்சுது... இனிமே என் ஆட்டம் ஆரம்பம்"னு செம்ம கெத்தா என்ட்ரி கொடுத்தாச்சு! ஆடி போன சோகம் ஒரு பக்கம் இருந்தாலும், இனிமே அடுத்தடுத்து வரப்போற பண்டிகைகள் வைப்ஸே தனி தான். ✨

உங்க வீட்லயும் இன்னைக்கு வாசல்ல இருந்த வேப்பிலையை கழட்டி எடுத்தாச்சா? கமெண்ட்ல சொல்லுங்க! 👇

16/08/2026

ஆடி ஞாயிற்றுக்கிழமைனாலே உங்க வீட்ல பிரியாணி வாசனையா இல்ல ஆடிக்கூழ் வாசனையா? 🍗🥣🔥

நம்ம மட்டன் பிரியாணி சொல்லுது, "ஞாயிற்றுக்கிழமை மதியம்னாலே ஊரே அண்டாவுல என்னைத்தான்டா தேடி அலையும்!" 👑

ஆனா ஆடிக்கூழ் சிரிச்சுட்டே சொல்லுது, "மத்த மாசம் நீ ராஜாவா இருக்கலாம்... ஆனா ஆடி மாசத்துல மாரியம்மன் கோவில் வாசல்ல என்னை வாங்க ஊரே தட்டோட நிக்குதுடா!" ✨

அப்படியே 15-வது வினாடியில வந்த வேப்பிலைக் கொத்து, "ரெண்டு பேரும் வாயை மூடுங்கடா... ஆடி மாசம் முழுக்க கூழுக்கு குடைபிடிச்சு, பிரியாணியை அடுத்த மாசம் வரை தள்ளிவைக்கிறேன்டா!"னு மாஸ் தீர்ப்பு சொல்லிடுச்சு! 🌿🪔😂

இன்னைக்கு உங்க வீட்ல பிரியாணியா இல்ல ஆடிக்கூழா? கமெண்ட்ல சொல்லுங்க! 👇

14/08/2026

ஸ்கூல் படிக்கும்போது சுதந்திர தின லட்டுக்காக லைன்ல நின்னது யாருக்கெல்லாம் ஞாபகம் இருக்கு? 🇮🇳😋

நம்ம பூந்தி லட்டு சொல்லுது, "நான் தான்டா சுதந்திர தின ஹீரோ!" 🎉

ஆனா சுடச்சுட ஜீராவுல நனைஞ்ச ஜிலேபி சொல்லுது, "என்னை பாக்கெட்ல ஒளிச்சு வைக்கிறதுக்குதான்டா பசங்க முட்டி மோதுறாங்க!" 🍯🔥

அப்படியே நடுவுல வந்த தேசியக் கொடி பேட்ஜ், "ரெண்டு பேரும் வாயை மூடுங்கடா... நெஞ்சுல என்னை பெருமையா குத்திட்டுதான்டா உங்களை சாப்பிடவே போறாங்க!"னு ஒத்த பன்ச்ல பஞ்சாயத்தை முடிச்சுடுச்சு! 🇮🇳📌😂

உங்களுக்கு லட்டு பிடிக்குமா இல்ல ஜிலேபி பிடிக்குமா? கமெண்ட்ல சொல்லுங்க! 👇

🇮🇳

13/08/2026

டேய் காக்கா! 🐦 இலைல இருந்த வடை, கூட்டு, பாயாசம் எல்லாம் இப்போதானே இங்க இருந்துச்சு? திடீர்னு எங்கே போனது?! 😱🔥

உங்க வீட்ல படையல் வச்சதும் காகம் சீக்கிரம் வந்துடுமா இல்ல எறும்பு வந்துடுமா? கமெண்ட்ல சொல்லிட்டு ஃபாலோ பண்ணிடுங்க! 🤤👇

12/08/2026

டேய் காக்கா! 🐦 படையல் போட்டாச்சுன்னு கூப்பிட்டுட்டு மொட்டை மாடியில இவ்வளவு நேரமா 'காக்க' வைக்கிறீங்களேடா! 😂🔥

ஆடி அமாவாசை சாத்வீக படையல் தயார்! 🌾 நெய் மணக்கும் பருப்பு சாதம், மொறுமொறு மெது வடை, பித்தளை வாலியில ஆவி பறக்கும் மிளகு ரசம்னு விருந்து களைகட்டுது.

ஆனா சாமி வர்றதுக்குள்ள நடுவுல புகுந்து படையலை காலி பண்ண பார்க்குது ஒரு குட்டி எறும்பு கூட்டமும் காக்காவும்! 🐜

உங்க வீட்ல ஆடி அமாவாசை படையல் ரெடியா? காகத்துக்கு சோறு வச்சாச்சான்னு கமெண்ட்ல சொல்லிடுங்க! 🤤👇

11/08/2026

🥞🔥 பரோட்டா பஞ்சாயத்து! லேயர் பரோட்டாவா? பன் புரோட்டாவா? உங்களுக்கு எது பிடிக்கும்? கமெண்ட்ல சொல்லிட்டு, சால்னா ஊத்தி ஒரு புடி புடிங்க! 🤤👇


10/08/2026

கோர்ட் பேன் பண்ணினாலும் 🏍️ பைக் டாக்ஸிதான் சீப் & பெஸ்ட்-னு சொல்றீங்களா? இல்ல 🛺 ஆட்டோதான் கெத்துனு சொல்றீங்களா? ...Read More 👇

மக்களே! சென்னை டிராஃபிக்ல 2 கிமீ போக ஆட்டோல எவ்வளவு கேக்குறாங்க? 🛺 அதே மாதிரி ஒருத்தர் சீக்கிரம் போக 🏍️ Bike Taxi உண்மையாவே உங்களுக்கு ஹெல்ப்ஃபுல்லா இருக்கா?

உங்க ஊர்ல யாருக்கு சப்போர்ட் அதிகம்? உங்க நிஜ அனுபவத்தை கமெண்ட்ல தட்டிவிடுங்க! 🔥

09/08/2026

ஆடி ஞாயிறு கறி விருந்து ஸ்பெஷல்! 🥩 மட்டன் சுக்கா? 🍗 சிக்கன் 65? 🦀 நண்டு வறுவல்? உங்க வீட்ல இன்னைக்கு என்ன ஸ்பெஷல்னு கமெண்ட் பண்ணுங்க! 👇

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when AI Tamilan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share