13/09/2026
உள்ளதை மறந்து, இல்லாததை நாடி வாழ்ந்தோம்… 🥺❤️
நமக்குக் கிடைத்திருக்கும் வாழ்க்கையின் அழகை உணராமல், இன்னும் வேண்டும்… இன்னும் வேண்டும்… என்று ஓடிக்கொண்டே இருக்கிறோம்.
ஒருநாள் திரும்பிப் பார்க்கும்போது, நாம் குறை சொன்ன வாழ்க்கையே நம்முடைய அழகான வாழ்க்கையாக இருந்திருக்கலாம்… ✨
#வாழ்க்கை #தமிழ்Quotes