Comrade Memes

  • Home
  • Comrade Memes

Comrade Memes இடதுசாரி அரசியல், சமூகம், செய்திகள்

"Comrade Memes" அன்றாட அரசியல், சமூகம், செய்திகள் மற்றும் நிகழ்வுகளை மக்களிடம் சுவாரஸ்யமான வழியில் கொண்டுசெல்லவதே இந்த பக்கத்தின் நோக்கம்..

22/06/2025
21/06/2025

ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறுகண்ணத்தைக் காட்ட நாங்கள் ஏசுவின் வாரிசுகள் கிடையாது, நாங்கள் கார்ல் மார்க்ஸின் வாரிசுகள். நீங்கள் ஒரு கண்ணத்தில் அறைந்தால் உங்கள் இரண்டு கண்ணங்களையும் அறையும் திறனும் தைரியமும் கொண்ட இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர்

இப்பெல்லாம் சாமியார்கள் கையில் பணம் இருக்கு... மக்கள் கையில் 'திருவோடு' இருக்கு... உண்மை எனில் பகிரவும்...
18/06/2025

இப்பெல்லாம் சாமியார்கள் கையில் பணம் இருக்கு... மக்கள் கையில் 'திருவோடு' இருக்கு... உண்மை எனில் பகிரவும்...

17/06/2025

“சனாதன தர்மத்தில் சாதி இல்லை, சமத்துவம் நிலவுகிறது” என்பவன் ஒன்று முட்டாளாக இருக்க வேண்டும் அல்லது முழுமோசடிக்காரனாய் இர...
16/06/2025

“சனாதன தர்மத்தில் சாதி இல்லை, சமத்துவம் நிலவுகிறது” என்பவன் ஒன்று முட்டாளாக இருக்க வேண்டும் அல்லது முழுமோசடிக்காரனாய் இருக்கவேண்டும். - சு.பொ.அகத்தியலிங்கம்

எல்லா மனிதர்களுக்கும் அன்பும், மனிதமும் சரிசமமாக கிடைக்கும் வரை நாம் போராடிக்கொண்டே இருக்க வேண்டும். - புரட்சியாளர் சே க...
14/06/2025

எல்லா மனிதர்களுக்கும் அன்பும், மனிதமும் சரிசமமாக கிடைக்கும் வரை நாம் போராடிக்கொண்டே இருக்க வேண்டும். - புரட்சியாளர் சே குவேரா

 #பினராயி_விஜயன்  #கேரள_முதல்வர் 1971ல் RSS கேரளத்தில் வேரூன்ற நினைத்த சமயம் , கேரளத்தில் கம்யூனிசத்தை ஒழித்தால் நாம்  வ...
14/06/2025

#பினராயி_விஜயன் #கேரள_முதல்வர்

1971ல் RSS கேரளத்தில் வேரூன்ற நினைத்த சமயம் , கேரளத்தில் கம்யூனிசத்தை ஒழித்தால் நாம் வேரூன்றி விடலாம் என்று நினைத்து அவர்களின் "குலத்தொழிலான" மதகலவரத்தை தொடங்க நினைத்தது RSS..
அதன்படி கேரளத்தில் கம்யூனிசத்தின் கோட்டை என கருதப்படும் கண்ணூரில் இருந்து தொடங்க நினைத்தது . இதன் முதல் கட்டமாக தலசேரியில் சாமி ஊர்வலத்தில் முஸ்லீம்கள் செருப்பு எறிந்தார்கள் என்று புரளியை கிளப்பிவிட்டு.. ஊர்முழுக்க கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களின் கடைகள் மற்றும் வீடுகளை சூறையாடியது RSS..
அப்போது கிளை செயலாளராக இருந்த பிணராய் என்ற பையன் ஒரு ஆட்டோவை பிடித்து ஊர் ஊராக மைக்கில் தொண்டை வரள இந்த புரளியை நம்பவேண்டாம் என்று கூறியும், RSS முஸ்லீம்களின் வீடுகளை சூறையாட தொடங்கி இருந்தனர்..
அப்போது முஸ்லீம்களின் பள்ளிகளின் மீது தாக்குதல் நடை பெறுவதை தடுப்பதற்கு தோழர்கள் இரண்டு பேர் வீதம் எல்லா பள்ளிகளிலும் காவல் இருந்தனர்..
ஒரு பள்ளியில் காவலில் இருந்த இருவர் இரவின் அயர்வில் கண்அயர்ந்தபோது இருட்டில் மறைந்து வீச்சருவாளுடன் வந்த சங்கபரிவாரங்கள் அந்த இருவரையும் வெட்டி சாய்த்தது. அதில் அந்த இடத்திலேயே தோழர் யூ.கே குஞ்சுராமனின் உயிர் போனது. கூட இருந்த தோழரின் உடல் முழுக்க வெட்டுப்பட்ட நிலையில் வீழ்ந்து கிடந்தும் உயிர் மட்டும் ஏனோ மீதியானது. அன்று உயிர் போய் வந்த அந்த இளைஞர் தான் இன்றைய கேரளா முதலமைச்சர் பிணராய் விஜயன் .
இன்று இந்தியாவில் இருக்கும் கருத்து மிக்க அரசியல் தலைவர்களில் ஒருவர் என்று சொன்னால் மிகையாகாது..

தோழர் மு.இரா. செந்தில் குமார் பதிவில் இருந்து..

Address


Alerts

Be the first to know and let us send you an email when Comrade Memes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Comrade Memes:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share