STV Tamil

STV Tamil Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from STV Tamil, Film/Television studio, Thillai Nagar 10th cross, .
(2)

01/06/2026

“ நீங்கள் தற்குறி என்றவர்கள்தான் உங்களை கேள்விக்குறி ஆக்கிருக்காங்க
- முதல்வர் விஜய் பேச்சு

01/06/2026
01/06/2026

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் புதிய மாநகராட்சி ஆணையராக திரு. வீர் பிரதாப் சிங் இ.ஆ.ப.,அவர்கள் மாநகராட்சி மைய அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

01/06/2026

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் திருச்சிக்கு வருகை தந்தார் அவருக்கு ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு

01/06/2026

தமிழக வெற்றி கழக தலைவர் முதல்வர் விஜய் கலந்து கொண்ட நன்றி அறிவிப்பு கூட்டத்தில் கலந்து அனுமதி அட்டை வழங்கி தங்களை அனுமதிக்கவில்லை என ஆத்திரத்தில் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் ஜோசப் கல்லூரி நுழைவு வாயில் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

01/06/2026

வருங்காலத்தில் எதிர்க்கட்சியை இல்லாத சட்டமன்றத்தில் எங்கள் அண்ணனை முதலமைச்சர் ஆக அமர வைப்போம் - அமைச்சர் ரமேஷ்

01/06/2026

கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளில் ஆட்சியை பிடித்தது உலக அதிசயம் - நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப.கிருஷ்ண்ண் பேச்சு

01/06/2026

நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப.கிருஷ்ண்ண் பேச்சு :

கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளில் ஆட்சியை பிடித்தது உலக அதிசயம்.

பல ஆண்டு அனுபவம் இருந்தவர்களை தன் கவர்ச்சி மூலம் தோல்வி அடைய செய்துள்ளார் விஜய்.

01/06/2026

234 தொகுதியிலும் விஜய்க்காக தான் மக்கள் வாக்களித்தார்கள். அதற்கு நாங்கள் உண்மையாக இருந்து மக்களுக்கு சேவை செய்வோம். அமைச்சர் ஆனந்த் பேச்சு

01/06/2026

தமிழக முதல்வரும் தமிழக வெற்றி கழக தலைவருமான ஜோசப் விஜய் அவர்களுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

Address

Thillai Nagar 10th Cross

60018

Telephone

+918012010555

Website

Alerts

Be the first to know and let us send you an email when STV Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to STV Tamil:

  • Want your business to be the top-listed Media Company?

Share