Fx News 24x7 Tamil

Fx News 24x7 Tamil Fx News 24x7 Tamil Your trusted source for real-time news updates and in-depth coverage of Tamil Nadu

📺 செய்தி வாசிப்பாளர் பயிற்சி 📺Tamil News Reading course
04/07/2025

📺 செய்தி வாசிப்பாளர் பயிற்சி 📺
Tamil News Reading course

20/05/2025

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 5000 கன அடியில் இருந்து 8000 கனஅடியாக அதிகரித்துள்ளது

16/05/2025

வீட்டுமனை பட்டா நில பட்டா வழங்க வேண்டும்
வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 😍❤️ 😍❤️paiyan

16/05/2025

தூரிதமாக நெருப்பை அணைத்த பெண்மணி
தீயணைப்புத் துறையினரையே வியப்பில் ஆழ்த்திய சம்பவம் 😍❤️ 😍❤️paiyan

13/02/2025

பொறுப்பேற்ற புதிய ஆட்சியர் கைமாறிய கோவையின் அதிகாரம் கனிமவள கொள்ளைக்கு இனி நோ ஆட்சியர் பவன் குமார்

13/02/2025

மனசாட்சி இல்லாத மோடி அரசு அவர்களோடு கைகோர்த்து கொண்டாடிக் கொண்டிருக்கிறது

12/02/2025

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் உயிர் சாலை பாதுகாப்பு ஹேக்கத்தான் என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் சிறந்த வடிவமைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

09/08/2024

நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்தில், முனைவர் பட்டம் பெற்ற, வி ஐ டி பல்கலைக்கழக வேந்தர், முனைவர் கோ விசுவநாதனுக்கு கோவையில் உலக தமிழ் பண்பாட்டு மையம், மற்றும் தமிழியக்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது

07/08/2024

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

07/08/2024

டெல்லி சென்று சாதித்து விட்டு வந்த மாணவர்கள்
கோவை ஆட்சியர் பாராட்டு

06/08/2024

வீட்டுமனை பட்டா வழங்கட்டும் அல்லது
அரசு வீட்டு வாடகை வழங்கட்டும்

03/08/2024

கோயமுத்தூர் பி பி ஜி காலேஜ் பட்டமளிப்பு விழா

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Fx News 24x7 Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fx News 24x7 Tamil:

Share