16/02/2024
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் எதிரொலி பல கேள்விக்கணைகளை வெகு தொலைவிற்கும் எழுப்பியது. இந்தியாவின் தாமிர தன்னிறைவு, பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, உள்ளூர் சுற்றுச்சூழல், மனித உணர்வுகள், சுற்றுச்சூழல் மற்றும் உள்ளூர் மக்களின் ஆரோக்கியம் ஆகியவற்றில் இந்த சம்பவத்தின் ஆழமான விளைவுகள் என்ன?
கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் (பி) லிமிடெட் தயாரித்த இந்த ஆவணப்படம், மீனவர்கள், லாரி ஓட்டுநர்கள், விவசாயிகள், பல்வேறு சங்கங்களின் தலைவர்கள், தொழிலாளர்கள், தொழில்துறை தலைவர்கள், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், உள்ளிட்ட உள்ளூர் வணிகர்களின் குரல்களின் மூலமும் தேசிய பசுமை தீர்ப்பாயம் மற்றும் சர்வதேச காப்பர் சங்கத்தின் கருத்தின் மூலமும் நிலைமையின் பரந்துபட்ட விரிவான பார்வையை வழங்குகிறது.
#ஸ்டெர்லைட், #வேதாந்தா குரூப், #வேதாந்தா லிமிடெட், #ஸ்டெர்லைட் காப்பர், #தூத்துக்குடி செய்தி, #தூத்துக்குடி
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் எதிரொலி பல கேள்விக்கணைகளை வெகு தொலைவிற்கும் எழுப்பியது. இந்தியாவின் தாமி....