Kaleidoscope_பலஎண்ணங்கள்பலவண்ணங்கள்

  • Home
  • India
  • Chennai
  • Kaleidoscope_பலஎண்ணங்கள்பலவண்ணங்கள்

Kaleidoscope_பலஎண்ணங்கள்பலவண்ணங்கள் Confluence of creative thoughts..

எண்ணங்களின் சங்கமம்
எழுத்துலகின் வாசல்..

12/06/2023









10/06/2023

05/06/2023

உன் புன்னகை மட்டுமே போதுமடி!..🥰🥰❤️❤️❤️    தொழிலில் எதிர்பாராத நஷ்டம் வந்துவிட்டதில் உடைந்துபோய் அமர்ந்திருந்தான் அவன். ஆ...
26/05/2023

உன் புன்னகை மட்டுமே போதுமடி!..🥰🥰❤️❤️❤️

தொழிலில் எதிர்பாராத நஷ்டம் வந்துவிட்டதில் உடைந்துபோய் அமர்ந்திருந்தான் அவன். ஆதரவாய்க் கணவனின் தோளைத் தொட்டாள் அவள்.

"என்னங்க..விடுங்க . இதுக்குப்போய் இப்படி மனசு ஒடைஞ்சு போகாதீங்க".

கோபக்கண்களோடு அவளைப் பார்த்து முறைத்தான்"பேசாமப் போயிடு.நீ எதுவும் சொல்ல வேணாம்" .

அவளோ மனசு பொறுக்காமல் "இதுவும் கடந்து போகும்ங்க.. வாழ்க்கையில எல்லாரும் கடந்து வர்ற இடந்தான் இது.கொஞ்சம் மனசைத் தேத்திக்கோங்க" என்றாள்.

“உன் தத்துவத்தைக் கொண்டு போய் குப்பையில போடுறியா”.. பொங்கினான்.

“அப்..பா..அப்ப்பா..இங்க வா..யேன்” செல்ல நடை நடந்து வந்து மழலையில் கொஞ்சினாள் அவனது மகள்.

அவள் எழில் முகம் கண்டதும் அவன் கண்களில் லேசாக சினம் குறைந்தது.

“ம..ழை தண்..ணி கப்.பல் வேணுங்.” அப்பாவைப் பிடித்து இழுத்தாள்.

கோபம் போன இடந்தெரியாமல் போக.அன்போடு மகளை அள்ளித் தூக்கினான்.தாளில் கப்பல் செய்து அவளிடம் கொடுக்க..அதைத் தண்ணீரில் விட்ட குழந்தை உலகையே வென்றது போல் கைகொட்டி சிரித்து மகிழ்ந்தது.
அவளின் புன்னகைக்கு முன் அவனின் கோபமோ வருத்தமோ எல்லாம் மடிந்துவிட.’இந்தப் புன்னகைக்காக..இவளுக்காக நான் எல்லாப் பிரச்சனைகளிலிருந்தும் மீண்டு வருவேன்’..மனதுள் தைரியம் கிடைக்கப் பெற்றவனாய் இடது கையில் மகளையும் வலது கையால் தன் மனைவியையும் அணைத்துக்கொண்டான்.

# Follow us on Instagram 👉https://www.instagram.com/kaleidoscopetamil/

படத்தைப் பாருங்க!!கதை/கவிதை எழுதுங்க!!இந்தப் படத்திற்கு ஏற்ற கதை / கவிதைகளை எழுதி, வரும் ஜூன் 30 ஆம் தேதிக்குள் உங்கள் ப...
26/05/2023

படத்தைப் பாருங்க!!கதை/கவிதை எழுதுங்க!!

இந்தப் படத்திற்கு ஏற்ற கதை / கவிதைகளை எழுதி, வரும் ஜூன் 30 ஆம் தேதிக்குள் உங்கள் பெயர் மற்றும் முகவரியுடன் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிடுங்கள்🤗🤗வெற்றி பெறுங்கள்!!🤩🤩🥳🥳

Follow us on Instagram : https://www.instagram.com/kaleidoscopetamil/

25/05/2023

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kaleidoscope_பலஎண்ணங்கள்பலவண்ணங்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kaleidoscope_பலஎண்ணங்கள்பலவண்ணங்கள்:

Share

Category